Feb 18, 2011
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!!!
இலங்கை அதிபர் ராஜபக்சேக்கு மூளை புற்று நோய் !!இலங்கை அதிபர் பயங்கரவாதி மகிந்த ராஜபக்சே. கடந்த மாதம் அவர் தனிப்பட்ட முறையில் அமெரிக்கா சென்று இருந்தார். அவருடன் இலங்கையை சேர்ந்த பிரபல புற்று நோய் நிபுணரும் சென்றார். அங்கு அவர் தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்றதாக செய்திகள் வெளியாகின. அந்த செய்தியை இலங்கை அரசு தரப்பு மறுத்து வருகிறது. ஆனால், அதிபர் ராஜபக்சே மூளைப் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று நார்வே நாட்டின் வெளி விவகார அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அவர் ஆபத்தான கட்டத்தில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. எனவே மேல் சிகிச்சை பெற அவர் விரைவில் மீண்டும் அமெரிக்கா செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அரிய தகவல்... பகிர்வுக்கு நன்றீ. வாழ்த்துக்கள்
Post a Comment