Showing posts with label அகோரிகள். Show all posts
Showing posts with label அகோரிகள். Show all posts

Oct 27, 2011

இந்திய அகோரிகளை தொடர்ந்து நரமாமிசம் சாப்பிடும் சீனர்கள்!

அகோரிகள் என்கிற சாமியார்கள் மனிதநேயம்  கொன்று மனிதர்களின் மாமிசத்தை  சாப்பிடுவதை நாம் பல தொலைக்காட்சி ஒலிபரப்புகளில் பார்த்திருக்கிறோம். அது நம் உயிரை உறையவைக்கும் காட்சியாக இருக்கும்.

அவர்களை அடுத்து இப்போது சீனாவில் ஒரு கும்பல் இளம்பெண்ணை உயிரோடு வெட்டி சமைத்து சாப்பிடும் காட்சி இணைய தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மனித மிருகங்கள் ஒருபெண்ணை உயிரோடு ஆட்டை அறுப்பதுபோல் அறுத்து கண்டம்துண்டமாக வெட்டி சமைத்து சாப்பிடுகிறார்கள். இவர்களின் முன்னோடிகள் வேறு யாரும் அல்ல நமது இந்திய அகோரிகளே.

யார் இந்த அகோரி சாமியார்கள்! மேலே படத்தில் உள்ள அகோரி தன்னுடைய ஆண்குறியினால் பளுவினை சுமந்து காட்டுகிறார். அகோரி பாபாக்களின் உலகம் வேறு. மனித கபால ஓட்டில் உண்பதும் குடிப்பதும் இவர்களுடைய தினசரி நடவடிக்கையில் ஒன்றாக இருக்கும். உடலுக்கு ஆடை ஏதும் அணியாமல் மனித எலும்புகளால் ஆன மாலையும், இடது கையில் மண்டை ஓட்டையும், வலது கையில் மணியும் கொண்டு திரிவது இவர்களுடைய அடையாளம்.
 
காசியில் நள்ளிரவு தொடங்கியதும், “கும்பல் கும்பலாக உட்காந்திருக்கும் அகோரிகள் தவம் செய்யத் தொடங்கி பின்னர் நரமாமிசம் சாப்பிட தொடங்குவர். இந்த அகோரி சாமியார்கள் நிர்வாண கோலமா இருப்பதும் அவர்கள் நரமாமிசம் சாப்பிடுவதை பார்க்கும்போதும் நெஞ்செல்லாம் நடுநடுங்கி போகும்.

இந்த அகோரி சாமியார்களை பற்றி சிலர் கூறுகின்றனர் இவர்கள் ஹிந்துமதஆன்மீகவாதிகள் என்றும் இவர்கள் இப்படி நிர்வாணமாக இருப்பதும் ஒருவகையில் கடவுள் பக்தி என்றும் அதற்க்கு சில புராண கதைகளையும், சில ஆதாரம் இல்லாத செய்திகளை, கதைகளை சொல்லி அகோரிகள் குறித்து சப்பை கட்டு கட்டுகிறார்கள். சிலர் இவர்கள் ஹிந்துமத சாமியார்களில் மிகவும் சிறந்தவர்கள் என்றும் சொல்கிறார்கள.

மனிதன் நாகரிகத்தின் உச்சியில் இருக்கிறான் என்றே சொல்ல வேண்டும் அந்த அளவுக்கு உலகம் பல நவீன விஞசனா கண்டுபிடிப்புகளின் உச்சத்துக்கே சென்று விட்டது என்று சொல்லலாம். இந்நிலையில் இந்த அகோரிகள் மனித நாகரிகத்துக்கு அப்பாற்பட்டு நிர்வாணமாக நரமாமிசம் தின்று திரிவதை பார்க்கும் போது இவர்களை காட்டு மிராண்டிகள் அல்லது அவர்களை விட கேவலமானவர்கள் என்றே சொல்ல வேண்டும்.

இந்தியாவை நாறடிக்கும் அகோரிகளை தொடர்ந்து இப்போது சீனாவில் ஒரு கும்பல் இளம்பெண்ணை உயிரோடு வெட்டி சமைத்து சாப்பிடும் கொடுமையை நடத்தி இருக்கின்றனர். இதை பார்க்கும்போது உள்ளம் நடு நடுங்குகிறது. மனித நேயம் செத்து விட்டதோ என்று என்ன தோன்றுகிறது. இதுபோல் உள்ள கொடியவர்களை பிடித்து உடனே தண்டித்தால்தான் உலகம் நிம்மதி அடையும். நமது இந்திய அகோரிகளுக்கு ஹிந்துத்துவா வக்கலாத்து வாங்குவதும், அவர்கள் கும்பமேளாவில் நிர்வாணமாக வளம்வருவதும் போன்ற செயல்கள் உடனே கடும் சட்டம் கொண்டு தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

நட்புடன் - இளங்கோவன்.