ஜூலை 20/14: 2008-ம் ஆண்டு ஜூலை 18-ம் நாள் தொடங்கப்பட்ட வினவு தளம் உழைக்கும் மக்களின் குரலாக ஒலிக்கிறது.
வினவு என்பது தனிநபர் நடத்தும் இணையம் அல்ல அது மக்கள் கலை இலக்கியக் கழகம் (மகஇக) என்ற புரட்சிகரப் பண்பாட்டு அமைப்பின் ஆதரவாளர்கள்.
தேசத்தால், நிறத்தால், இனத்தால் வேறுபட்ட உழைக்கும் வர்க்கத்தின் வாழ்க்கையை, போராட்டத்தை, எதிர்பார்ப்புகளை, ஏமாற்றங்களை, அவை குறித்த கருத்துகளை பரிமாறிக் கொள்வதில் வினவுக்கு நிகர் வினவே.
இப்பொழுது இணையம் எனறாலே பொழுது போக்கு, சினிமா, அரட்டை, ஊர் வம்பு பேசுவது, கூடி கும்மி அடிப்பது என்கிற நிலையை மாற்றி அடித்தட்டு மக்களின் உணர்வுகளை கலப்படம் இன்றி அதே கோபத்தோடு பகிர்வதில் வினவு என்றும் உயர்ந்தே நிற்கிறது.

*ஏழாவது ஆண்டில் அடியடுத்து வைக்கும் வினாவுக்கும், அதன் தோழர்களுக்கும் சிந்திக்கவும் சார்பாக நமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்*
No comments:
Post a Comment