Jan 26, 2014

65 வது குடியரசு தின விழாவிற்கு பயந்து "தீவிரவாதிகள்" ஓட்டம்!

ஜன 27/2014: இந்திய நாட்டின் 65-வது குடியரசு தினம்  கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்திய வரலாற்றில் இந்த குடியரசு தினத்திற்கு என்று ஒரு சிறப்பு இருக்கிறது. ஏன் என்றால் எந்த தீவிரவாத தாக்குதலும் இல்லாமல் சிறப்பாக நடந்தேறி இருக்கிறதே! 

65 வது குடியரசு தின விழா என்றதும் தீவிரவாதிகள் எல்லாம் பயந்து ஓடிவிட்டார்களா என்ன? இதுவரை நடந்த குடியரசு தின கொண்டாட்டங்களுக்கு முன் தீவிரவாத தாக்குதல்கள், நாடு முழுவதும் முன் எச்சரிக்கை  கைதுகள் என்கிற பெயரில் அப்பாவிகளை துன்பப்படுத்தும் நாடகம் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.  

இதுவரை காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா அரசியல் ஓட்டு பொறுக்கிகள் கிளப்பிவிடப்பட்ட பூகம்பம் முடிவுக்கு வந்துள்ளது. அம்ஆத்மி கட்சி டெல்லியை ஆள்வதால் இதுவரை நடத்தப்பட்ட தீவிரவாத நாடகங்கள் ஒருவகையாக முடிவுக்கு வந்துள்ளது. டெல்லியில் நடந்த ஒரு ஆட்சி மாற்றமே இந்திய 65 குடியரசு தினவிழாவை பயமில்லாமல் கொண்டாட வைத்திருக்கிறது என்றால் ஒட்டுமொத்த ஆட்சிமாற்றம் இந்தியாவிற்கு தேவை என்பதை இது உணர்த்துகிறது. 

*சலித்து போனா காங்கிராசும், உளுத்து போன மதவாத பாரதிய ஜனதாவும், அவர்களுக்கு கூஜா தூக்கும் அடிவருடிகளான கேடுகெட்ட உளவுத்துறை மற்றும் காவல்துறை ஆகியோர் சேர்ந்து நடத்தியதே தீவிரவாத தாக்குதல்கள் என்கிற நாடகம்*

நட்புடன் ஆசிரியர்: புதியதென்றல். 

2 comments:

mani said...

பாரத பிரதமர் திரு.மோடி இருக்கும் வரை தங்களுக்கு எந்த பயமும் தேவையில்லை.
வாழ்க வளமுடன் பாரத பிரதமர்
திரு.மோடி.

Anonymous said...

யாரிடமாவது உன் தாயார் பெயர் என்ன என்றால் அவன் தாயின் பெயரை சொல்வான் .ஆனால் பார்பனிடம் கேட்டால் என்தாய் மாடு என்று சொல்வான் .மாட்டின் பிள்ளைக்கு
மாட்டு புத்தி தான் இர்ருக்கும் .அவர்கள் கவலை படுவதில்லும் அர்த்தம் இருக்கிரர்த்து நீங்கள் எல்லாம் மாட்டை அறுத்து தின்று vittal அவர்கள் குடிக்க மாட்டு மூத்திர திற்கு எங்கு போவர்கள் .உங்கள் மூதிரதைய்யா ?குடிக்க முடியும் ? Mani