Dec 7, 2013

சொங்கியின் சோ" மாரித்தனம்!

டிசம்பர் - 6 அம்பேத்கார் நினைவு நாள்.
டிசம்பர் - 6 பாபர்மசூதி இடிப்புநாள்.

பார்பணிய சோ இந்த நாளை தான் மகனின் திருமண நாள் என தேதி குறித்து திருமணத்தை நடத்திவுள்ளார். தி.மு.க. தலைவர் தன் குடும்பதுடன் திருமணத்திற்க்கு சென்று
மணமக்களை வாழ்த்தி வந்துள்ளார்.

டிசம்பர் - 6 நல்ல நாள் என சோ குடும்பம் நிணைத்து அந்த நாளை கொண்டாடியுள்ளார் .


தாழ்த்தப்பட்ட, முஸ்லீம்களுக்கு டிசம்பர் -6 கருப்பு நாள் என்றால் பார்பனர்களுக்கு சந்தோஷ நாள் டிசம்பர் -6 .


இந்திய மக்களே சிந்தீப்பீர், ஆர் எஸ் எஸ்  நயவஞ்சக தனத்தை புரிந்து, ஆர் எஸ் எஸ் மற்றும் ஆரிய (பார்பனன்) அசிங்கத்தையும், ஆந்திர அசிங்கத்தையும் (கருணாநிதி) யை நாட்டைவிட்டே விரட்டுவீர்.

No comments: