Jan 20, 2013

சதி செயல்களின் பின்னணியில் யார்? உள்துறை அமைச்சர் பரபரப்பு!

Jan 21: இந்தியாவில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு மற்றும் பயங்கரவாத சதிகளுக்கு BJP, RSS போன்ற இந்துத்துவா அமைப்புகள்தான் காரணம் என மத்திய உள் துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

மத்திய உள் துறை அமைச்சர் அளித்த பேட்டி: சம்‌ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு, மெக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு, மலோகான் குண்டுவெடிப்பு போன்ற பயங்கரவாத தாக்குதல்களை இந்து அமைப்புகள்தான்  நடத்தி உள்ளது. இதற்காக அவர்கள் காடுகளில் சிறப்பு முகாம்களை அமைத்து சதி செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்தது என்றார்.

சிந்திக்கவும்:  உள்துறை அமைச்சர்  இந்த பேட்டி வழியாக இவர்ளது  பயங்கரவாத முகம் முதல் முறையாக வெளி உலகிற்கு வந்துள்ளது. இந்த தொடர் குண்டு வெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு தொடர்பிருக்கிறது என்று உள்துறை அமைச்சரே பகிரங்கமாக தெரிவித்துள்ளார். பயங்கரவாத  தாக்குதல்களின்  பின்னணியில் இருந்து செயல்பட்ட ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய ஜனதா கட்சி போன்ற அமைப்புகள் தடை செய்யப்படுமா?

5 comments:

Seeni said...

nalla thakavalkal...

Unknown said...

ul thurai amaichar ondrum kadaul illai edhu congressin vottu porriki arasiyal.

Unknown said...

ul thurai amaichar ondrum kadaul illai edhu congressin vottu porriki arasiyal.

Unknown said...

nattil adhavadhu prachnai endral adhai dhesai thiruppa cong saium enna pachu

புனிதப்போராளி said...

இப்போதாவது உண்மையை சொன்னார்கள்,, சொல்வதோடு நின்று விடாமல் கவிக்கும்பலை கைது செய்வார்களா பொருத்திருந்து பார்ப்போம்