Jan 22: பெண்களுக்கான அவசர உதவி தொலைபேசி எண்ணாக 181 அறிவிக்கப் பட்டுள்ளது. நாடு முழுவதும் இதே எண்ணைப் பயன்படுத்த வகை செய்திருப்பதாக மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.
தில்லியில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதை அடுத்து, பெண்களுக்கான அவசர உதவி எண்ணாக 181 அறிவிக்கப்பட்டது.இதே இலக்க எண்ணை அனைத்து மாநிலங்களிலும், செயல்படுத்த மாநில அரசுகளுக்கு கபில் சிபல் கடிதம் மூலம் வலியுறுத்துவார். இந்த எண் ஒதுக்கப்பட்ட பிறகு, மாநில அரசுகள் இதற்கான மையத்தை அமைக்க வேண்டும்.
சிந்திக்கவும்: இப்பொழுது இருக்கிற அவசர போலீஸ் 100 க்கு என்ன நடந்ததோ தெரியவில்லை. அதற்க்கு ஆள் பற்றாக்குறையாக இருந்தால் சேர்ப்பதை விட்டு புதிய நம்பர், புதிய மையம் என்று அமைப்பதால் பிரோஜனம் ஏற்படுமா தெரியலை? பாலுக்கு காவல் பூனையா? என்பது போல் பெண்களை பாலியல் கண் கொண்டு பார்ப்பவர்கள் நிறைந்த துறை எப்படி பாதுக்கப்பு கொடுக்க போகிறதோ புரியல பொறுத்திருந்து பார்ப்போம்.
4 comments:
mmm...
paarppom..
என்னாத்தை சொல்ல போங்க...!
மிகவும் சரியாக சொன்னிங்க....எல்லவாற்றையும் பொருது இருந்து தான் பார்க்க வேண்டும்.....
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
நல்ல சொன்னிர்கள் போங்கள் பார்த்துப் பேசுங்கள் போலி---- இஸ் கொடூரர்கள் கோபம் கொண்டுவிடுவார்கள்
Post a Comment