Aug 19: 1995ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த
விடுதலைப்புலிகள், 43 பேர், அகழி வெட்டி சிறையில் இருந்து தப்பினர். தப்பியோடிய புலிகளில், 21 பேர் மட்டுமே பிடிபட்டனர்.
இந்நிலையில், புதுக்கோட்டையில் நேற்று , வைகோ பேசுகையில், ""வேலூர் சிறையிலிருந்து, அகழி வழியாக தப்பிய இலங்கைத் தமிழ் இளைஞர்கள், 45 பேரில், மூவரை புதுக்கோட்டையிலிருந்து, கடல் வழியாக இலங்கைக்கு நான் தான் அனுப்பி வைத்தேன்,'' எனக் கூறினார்.
இங்கேதான் நிற்கிறது தினமலர்: சிறையில் இருந்து தப்பிய கைதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதே குற்றம் எனும் நிலையில், அவர்களை வேறு நாட்டுக்கு தப்பிச் செல்ல உதவியதும், அதை வெளிப்படையாக, வைகோ பெருமிதமாகத் தெரிவித்திருப்பதும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடரும் தினமலரின் தமிழர்களுக்கு எதிரான பிரச்சாரம்: ஈழ விடுதலை போராட்டத்தை ஆரம்பம் முதல் கொச்சைபடுத்தி வந்த தினமலம் நாளிதழ் இப்போதும் அதை தொடர்கிறது. வைக்கோ சாதாரணமாக பேசிய ஒரு செயலை சிண்டு முடிந்து விடுகிறது. இதன் மூலம் தினமலர் நினைப்பது என்ன? தமிழ், தமிழர் ஆதரவு தலைவர்களை சிறையில் தள்ள வேண்டும் அதுதானே.

1 comment:
நம்மையே அண்டிப் பிழைத்து வந்தாலும்,தொடர்ந்து நமக்கு எதிரான செய்திகளை வெளியிட்டு வரும் தினமலத்தை புறக்கணிப்போம் !!!
Post a Comment