Jul 28, 2011

இந்தியாவுக்கு புகழ் சேர்க்கும் முஸ்லிம்களின் கட்டிட கலை!

JULY 29. புதுடில்லி: ஆக்ராவில் அமைந்துள்ள, மொகலாய மன்னர் ஷாஜஹான் தன் காதல் மனைவி மும்தாஜ்க்காக கட்டிய நினைவு சின்னம் தான் தாஜ்மஹால். இது இந்தியாவில் முஸ்லிம் மன்னர்களின் சிறந்த கட்டிட கலைக்கு உதாரணாமாக திகழ்கிறது. இது உலக அதிசயங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியா வருகை தர மிக முக்கியமான காரணமாக தாஜ்மஹால் அமைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் முஸ்லிம் மன்னர்கள் கட்டிய டெல்லி செங்கோட்டை, பதேபூர் சிக்ரி, ஜெயிப்பூர் அம்பர் போர்ட், ஹுமாயுன் டூம், இப்படி அடுக்கிகொண்டே போகலாம். இந்திய கட்டிட கலைக்கு முஸ்லிம்கள் மன்னர்களின் பங்களிப்பு போல் இது வரை யாரும் செய்ததில்லை.

இது கடந்த ஆண்டில் மட்டும் ரூ. 20 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இந்த வருவாய், முந்தைய ஆண்டைவிட 15 சதவீதம் அதிகரித்துள்ளது.  கடந்த 2008-09ம் ஆண்டில் நுழைவுச் சீட்டு மூலம், ரூ. 14.36 கோடியும், 2009-10ம் ஆண்டில், ரூ. 17.24 கோடியும், 2010-11ம் ஆண்டில் ரூ.19.89 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது. நினைவுச் சின்னங்கள் மூலம், இந்திய தொல்பொருள் துறைக்கு, கடந்த 2010-11ம் ஆண்டில் ரூ. 87 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

15 comments:

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அப்போ... வருடா வருடம் நம் இந்திய பட்ஜெட்டுக்கு நிதியளித்துக்கொண்டு இருக்கிறார்களா மொகலாயர்கள்..?! மொகலாய கட்டிடக்கலையினால் எழும்பிய நினைவுச் சின்னங்கள் மூலம், இந்திய தொல்பொருள் துறைக்கு, கடந்த 2010-11ம் ஆண்டில் ரூ. 87 கோடி வருவாய் கிடைத்துள்ளது மகிழ்ச்சியே, ஆனால்... சரியான வரலாறை இனியாவது பள்ளி மாணவர்களுக்கு சொல்லட்டும் நம் அரசு. நல்ல தகவலுக்கு நன்றி சகோ.சிந்திக்கவும் ஆசிரியர்.

unmai said...

அஸ்ஸலாமு அலைக்கும், மரியாதைக்குரிய சமுதாய சிந்தனை படைத்தவர்களின் மேலான சமூகத்திற்கு, திருவள்ளூரை சேர்ந்த ஜாகிர் ஹுசைனின் அன்பான கோரிக்கை,....... இன்றைக்கு முஸ்லிம் சமுதாயம் மற்றும் இன்ன பிற பின்தங்கிய மக்கள் மீடியாக்கள் மூலம் பாதிப்படைந்து வருவதை தங்களைப் போன்றவர்கள் நன்கறிவீர்கள், குறைந்த பட்சம் தமிழ் பத்திரிக்கைகளில் வரும் அபாண்டமான மற்றும் விஷமத்தனமான செய்திகளை தினம் தினம் ஆய்வு செய்து உடனுக்குடன் மறுப்புக்களை தெரிவித்திட, நான் தற்போது சிறு முயற்ச்சியில் இறங்கியுள்ளேன், அதாவது நமது தமிழ் தினசரிகளின் மூலம் ஏற்படும் பாதிப்புகளை மக்கள் முன்பு அன்றாடம் எடுத்து சொல்லும் அதே வேளை- சம்மந்தப்பட்ட அந்த நாளேட்டின் ஆசிரியர்களுக்கும் தவறுகளை உடனுக்குடன் சுட்டிக்காட்டி அவர்கள் அது போன்ற தவறுகளை செய்யாமலிருக்க நான் சில domain registrations செய்து வைத்துக் கொண்டு (உ.ம். தினமலருக்கு.இன்.......... தினமணிக்கு.இன் ............... தினகரனுக்கு.இன் ............ தினத்தந்திக்கு.இன்) தற்போது வெப் designing & ஹோஸ்டிங் போன்ற வேளைகளில் ஈடுபட்டுள்ளேன் (இன்ஷா அல்லாஹ் இந்த வாரத்திற்குள் முறையாக இந்த இனைய தளங்களை துவக்கிட உத்தேசித்துள்ளேன்) ...... எனது நோக்கம் பூரண பலன் அடைவது என்பது தங்களைப் போன்றவர்களின் ஒத்துழைப்போடு தான் சாத்தியம் என்பதை நான் நன்கறிவேன், ...... ஆகவே தாங்கள் பழைய மற்றும் சமீபத்திய எந்த தவறான செய்திகளை வைத்திருந்தாலும் அதை எனக்கு ஸ்கேன் செய்து அதில் இருக்கும் விஷமத்தனத்தை விரிவாக எனக்கு அனுப்பி வைக்கவும், தவிர எந்த செய்திக்கும் தங்களுடைய எந்த மறுப்புக்கள் அல்லது குறைபாடுகள் எதுவானாலும் அனுப்பி வைக்கலாம் பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் (அரசு ஊழியர்கள் அரசியல் வாதிகள் சமூக மற்றும் சமுதாய இயக்கங்களை சார்ந்தவர்கள்) அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் அவர்களின் நிலைப்பாடுகளையும் விளக்கங்களையும் எவ்வித கட்டணமுமின்றி எனது இணையத்திலே பதிவு செய்து வெளியிடப்படும், இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நிவாரணம் கிடைக்க வேண்டும் என்பதே எனேது நோக்கமாகும், ஆகவே எனது இந்த செயல்பாடுகளுக்கு தாங்கள் எல்லா வகையிலும் உதவி செய்வதோடு, எல்லா வகையிலும் எனக்கு உறுதுணையாக இருக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் (எனக்கு இதன் மூலம் தனிப்பட்ட எந்த பலனையும் நான் எதிர்ப்பார்க்கவில்லை, எதிர்காலத்திலும் அந்த எண்ணம் இருக்காது இன்ஷா அல்லாஹ்) தங்களின் ஒத்துழைப்பை எதிர்ப்பார்க்கிறேன், நன்றி. வஸ்ஸலாம்
Zakir Hussain 9380945727

Anonymous said...

மொகலாயர் கட்டடக்கலை எல்லாம் ஜூஜூபி. பத்மநாபபுரம் கோவில் மாதிரி எத்தனை கோவில்களை ஈமானுள்ள மூமீன்கள் கொள்ளையடித்திருப்பார்கள். அப்படி கொள்ளையடித்து அரேபியாவுக்கும் ஈராக்குக்கும் பெர்ஷியாவுக்கும் கொண்டு போனதில் இக்கணூண்டு மிச்சத்தை வைத்தே, இடிந்து போன கோவில்கள் மீது மசூதி கட்டி பிலிம் காட்டிட்டோம்ல..

Anonymous said...

இங்கே எழுதுவதை சில ஆர்.எஸ்.எஸ் கருங்காளிகலும் படிப்பது சந்தோசமாக இருக்கிறது.
-Shaik

Rahaman H. said...

I Appreciate the message.........

Keep it up

Anonymous said...

ஐயா அனானி, பத்பனாபபுரம் கோவில் மட்டுமல்ல இந்தியாவில் இருக்கும் எல்லா கோவில்களுக்கும் முஹலாயர்கள் காலத்தில் கொடுக்கப்பட்டமானியங்களும், வைரங்களும், வைடூரியங்களும், கணக்கிலடங்காதவை, இந்தியாவிற்குள் படை எடுத்து வந்த எந்த மன்னனும் மீண்டும் தான் எங்கிருந்து வந்தானோ அங்கு சென்றது இல்லை.இந்தியாவையே தன் தாயகமாய் கொண்டிருந்தான். அவர்களின் சந்ததிகளின் பிரம்மாண்டங்களைதான் இன்று நாம் தஜ்மஹால்கலாகவும், செங்கோட்டைகளாகவும், கண்டு உலக அரங்கில் நெஞ்சு நிமிர்த்தி இந்தியன் என்று பெருமை போங்க சொல்லிக்கொண்டிருக்கிறோம். அதற்காக வேறு எவரையும்
தாழ்வாகவும் கருத வேண்டியதில்லை.

பத்மநாபர் கோவிலில் உள்ள விலை மதிக்கமுடியாத இந்த நவரத்தினக் கற்க களையும் மற்ற பொற் குவியல்களையும் கொடுத்தது ஒட்டுத்துனிக்கு வக்கற்ற பக்தர்களா? நம் நாட்டின் குறு மிளகுக்காகவும், கிராம்புக்காகவும், மாணிக்கங்களையும், மரகத கற்களையும்,குதிரைகளையும் பண்ட மாற்றாக செய்தது அரபு மக்கள்.

அந்த வழி வந்த மன்னர்கள்தான் பல கால கட்டங்களில் மத நல்லிணக்கத்தின் அடிப்படையில் கொடுத்த கணக்கிலங்காத பொர்க் குவியல்களும்தான் நாம் இப்பொழுது காணும் இந்த பத்மநாபர் கோவில் செல்வங்கள்.

அனானி அவர்களே தங்களின் சிண்டு முடிஞ்சுவிடும் வேலை அனர்த்தங்களை ஏற்படுத்தினாலும் -உண்மைகளை தோண்டி கொண்டுவர எங்களுக்கு ஒரு ஊக்குவிப்பை தருகிறது
நீங்கள் எதையாவது எழுதுங்கள் -

தலித் மைந்தன்

Anonymous said...

நன்றாக சொன்னீர்கள் சகோதரர் தலித் மைந்தன் அவர்களே. இங்கு சிண்டு முடிவதர்க்காக சிலர் முஸ்லிம் எழுதுவதுபோல் எழுதுகின்றனர். அதனால் சில ஹிந்து சகோதரர்களும் கோபமாக பதில் அளிக்கிறார்கள். அந்த அனொனிமஸ் எது எழுதுவதானாலும் அவருடைய ஆர்.எஸ்.எஸ் முத்திரையிலேயே எழுதட்டுமே. நாம் பதில் கொடுப்போம். இதுதான் பார்பன தந்திரமோ?

நீங்கள் எங்கள் இந்து மதத்தை கேவலப்படுத்தவெல்லாம் முடியாது. ஏனெனில் எங்கள் மதத்தில் எதுவும் நடந்த சம்பவங்களோ, நடந்ததாக ஆதாரமோ நிச்சயமாக கொண்டு வரமுடியாது.
எல்லாமே கற்பனையாய் மனித குளம் அமைதியோடு வாழ வேண்டும் என்று எங்கள் முன்னோர்கள் எழுதி
விட்டு சென்ற மனித வாழ்வை மேம்படுத்த எழுதப்பட்ட கதாபாத்திரங்கள்தான் ராமாயணம், மகாபாரதம்,
திருவிளையாடல், தசாவதாரம் போன்றவை எல்லாம். அவற்றில் வரும் நல்ல பல கருத்துக்களை எடுத்துக்கொண்டு
மீதியை விட்டுவிடுங்களேன். ஏன் எங்களில் அறியாத மாந்தர் செய்யும் காரியங்கள் போல் நீங்களும்
பதிலுக்கு செய்கிறீர்கள். *** தமயந்தி ***

Anonymous said...

நாமும் அறிவோம் சகோதரி தமயந்தி. ஆனால், இந்து மதத்தின் பெயரால், நடந்ததுபோல் எல்லா காரியங்களையும் கற்பனை செய்து, இல்லாததை இருந்ததாக புகுத்தி, இருப்பதை இடித்து, 200 வருடங்களுக்கு ஒரு இனத்தையே அழிப்பதற்காக திட்டம் தீட்டி, அந்த திட்டத்தின் அடிப்படையை சொன்னவன் ஒரு கிருக்கத்தனமாய், கூட்டுக் கற்பழிப்பையும், பச்சிளம் பாலகர்களையும் கொள்வதையும் கூட தன் கொள்கை பாதையின் வழித்தடங்களாய் காட்டி இருப்பதையும் குறைந்த பட்சம் விமர்சிக்க கூட நீங்கள் அனுமதிக்கவில்லையானால் இதுவும் ஒரு வகையான பயங்கரவாதம் தான் சகோதரியே.

- தலித் மைந்தன்