JULY 20, ரஞ்சிதா நிதியானந்தாவுடன் சேர்ந்திருக்கும் காட்சிகளை ரகசிய கேமிரா வைத்து எடுத்துத்திருந்தார். பின்னர் ரஞ்சிதா அமெரிக்கா போய்விட்டார். நித்யானந்தா அவருக்கு வாக்களித்திருந்த பணங்களை கொடுக்காததால் அந்த வீடியோவை வெளிப்படுத்தினார்.
இதனால் ரஞ்சிதாவிடம் சரண் அடைவதுதான் பெஸ்ட். என நான் நித்யானந்தாவிடம் சொன்னேன் என்று வழக்கறிஞசர் ஸ்ரீதர் தெரிவித்தார். இதனால் அமெரிக்கா போன ரஞ்சிதாவிடம் பணத்தை செட்டில் செய்து, இந்தியாவுக்கு வரவழைத்தார்கள்.
ரஞ்சிதாவுக்கு பணத்தை செட்டில் செய்த நித்யானந்தா, எனது அட்வைஸை கரெக்டா செய்துவிட்டார். ரஞ்சிதாவை கூடவே வைத்துக்கொள்வதுதான் பாதுகாப்பானது என்று நான் மட்டும் அல்ல, நித்யானந்தா பார்த்த பல வழக்கறிஞர்களும் அவரிடம் சொன்னார்கள்.
அதனால் அதை மட்டும் கரெக்டா செய்துவிட்டார் நித்யானந்தா. ரஞ்சிதா மட்டும் ஆசிரமத்தை விட்டு வெளியே வந்து, சிடியில் இருப்பது தானும், நித்யானந்தாவும் தான் என்று வாக்குமூலம் கொடுத்துவிட்டால் பிரேமானந்தாவாக, நித்யானந்தா ஆகிவிடுவார் என்றார்.
சிந்திக்கவும்: நித்யானந்தா எப்பொழுது பிரேமானந்தாவாக மாறுவார். இவரை சட்டம் தண்டிக்குமா? இவருக்கும், கொலைகார சங்கராசாரி, மற்றும் அவர்வழி வந்த சாமியார்களுக்கும் பிரேமானந்தா மாதிரி இரட்டை ஆயுள் தண்டனை வழங்கினால்தான் இதுபோல் கயவர்கள் மீண்டும் உருவாகாமல் இருப்பார்கள். சட்டம் தன் கடமையை செய்யுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment