![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg3SueBzLaym8uJulsBsHz8GowvXeVz1uxPJW_3_W3_s-DR46xp-Ocnqr4w0L3hIgJ1OBC3EJrbJ146vnOVA7ZpypEVuDEYSVGFRzd817cCPfRCMg5ifvbHnb6_e7eQoExCBIXi7fIJMxg/s320/2874624.jpg)
இதில் கலந்து கொள்ள குஜராத்தின் முஸ்லிம்களை ஒரு பாரிய இனப்படுகொலைக்கு உள்ளாக்கிய பயங்கரவாதி மோடிக்கு ஜெயலலிதா அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில் இந்த பதவி ஏற்ப்பு நிகழ்ச்சியில் இனப்படுகொலை நரேந்திரமோடி கலந்து கொள்வதால் பதவியேற்பு நிகழ்ச்சியை அதிமுகவின் கூட்டணிக் கட்சியான மனிதநேய மக்கள் கட்சி புறக்கணித்துள்ளது.
இருந்தாலும், ஜெயலலிதாவிற்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா ஒரு வாழ்த்துக் கடிதம் எழுதியுள்ளார்.
'உங்கள் தலைமையில் இன்று பொறுப்பேற்றுள்ள தமிழக அமைச்சரவைக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் துடிப்பான சீரிய தலைமையின் கீழ் தமிழகம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி புதிய வரலாறு படைக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.'
4 comments:
WHAT MR. JAWAHIRULLAH DID WAS THE LEAST ACTION OF A MUSLIM SUPPOSED TO DO. A MUSLIM WHO HAS AN ATOM OF FAITH IN ALLAH, WOULD HAVE BOYCOTTED THAT CEREMONY OF SWEARING IN.
WE KNEW THAT SHE (JAYALALITHA) WOULD CALL HIM (MODI) FOR THAT FUNCTION.
ALL MY ANGER TURNS TOWARD OUR OWN LEADERS OF MUSLIMS ORGANISATIONS. THEY SAY ANY REASON TO BE AWAY FROM OTHER MUSLIM ORGANIZATION.
WHY DONT YOU LEADERS OBSERVE ONE REASON TO BE UNDER ONE LEADERSHIP. I DONT SEE ANY LIGHT IN THE OFFING.
MAY ALLAH PROTECT US FROM OUR MUSLIM LEADERS.
MOHAMED THAMEEM
என்னங்க இது முன்னுக்கு பின் முரனாஇருக்கு? புறக்கனிப்பாம் பின்பு வாழ்த்துக்கடிதமாம்!!! நரபலி புகழ் கேடி மோடியை அழைத்தால் நாங்கள் புற்க்கனிப்போம் என முன்பே அறிக்கைவிடவேண்டியதுதானே ஏன் பின்னால் ஒழிந்துகொண்டு வாழ்த்துக்கடிதம் அனுப்பவேண்டும்? அம்மையார் ஜெயலலிதாவையும் திருப்திபடுத்தவேண்டும் அதேநேரத்தில் கட்சிக்காரர்களையும் திருப்திபடுத்தவேண்டும் என்னசெய்வார்கள் பாவம்? இப்படித்தான் நடக்கும்.

intha talaivarhalukku narkali than mukkyam
Post a Comment