May 14, தேமுதிக அதிமுக கூட்டணியில் இணைந்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டது. இதில் தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.
அதில் 29 தொகுதிகளில் தேமுதிக வெற்றி பெற்றது. திமுக 23 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
ஆகையால் தமிழக சட்டமன்றத்தில் திமுகவை விட அதிகமாக பிடிக்கும் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகவுள்ளார்.
கடந்த தேர்தலில் ஒரேயொரு எம்எல்ஏவாக சட்டசபைக்குச் சென்ற விஜயகாந்த், இந்த முறை 25 எம்எல்ஏக்களுடன் சட்டமன்றம் செல்கிறார்.
தமிழகத்தில் திமுகவின் சரித்திரம் முடிந்தது. இதை விட கேவலம் ஒன்றும் இல்லை கருணாநிதிக்கு.
மக்களை ஏமாற்றி வந்த கருணாநிதி, மற்றும் குடும்பத்தினருக்கு மக்கள் சரியான பாடம் புகட்டினர்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
HOW U R SAYING DMK IS FINISHED, AFTER 10 YEARS ADMK JUST COMEBACK LIKE ANYTHING....IF JAYA'S RULING IS POOR,OR LIKE PREVIOUS RULING, DEFINITELY DMK WILL COMEBACK. BECAUSE THERE IS NO OPTION.
Post a Comment