May 8, ஆஸ்திரேலியாவில் நடந்த விழாவில் இந்துக்கள் வணங்கும் கடவுள் லஷ்மியின் உருவத்தை நீச்சல் உடையில் பிரிண்ட் செய்து வடிவம் அமைத்துள்ளனர்.
இந்த ஆடையை வடிவமைத்த Lisa Burke. கண்டிப்பாக கண்டனத்திற்கு உரியவர்.
சிந்திக்கவும்: இது ஒரு மோசமான செயல், நாகரிகமற்ற செயல். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
நிச்சயமாக இது போல் மதங்களை இழிவு படுத்துபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
உலக முழுவது பல்வேறு பட்ட மத நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்கள். அவர்களது மதம் அவர்களுக்கு சிறந்தது.
மற்றைய மதத்தவர்கள் வணங்கும் கடவுள்களை ஏசுவது, அவர்களது வணக்கதலங்களை இடிப்பது இதுபோல் செயல்களில் ஈடுபடுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
நிச்சமாக அந்த ஆடையை அணிந்திருக்கும் பெண்ணுக்கு அது லட்சுமி அது இந்துக்களின் கடவுள் என்று தெரிந்திருக்க நியாமில்லை. அந்த ஆடையை தயாரித்தவர் நிச்சயம் கடும் தண்டனைக்கு உள்ளாக்க படவேண்டியவரே.
அதுபோல் மதத்தை வைத்து அரசியல் நடாத்தும் பாசிச ஹிந்துத்துவாவை சேர்ந்த மோடி, ராமகோபாலன், அத்வானி, பால்தாக்ரே போன்றோரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்களே.
தமிழ் நாட்டில் பிள்ளையார் ஊர்வலம் என்ற பெயரில் ராமகோபாலன் வகைறாக்கள் நடத்தும் ரத்த கலரியில் பத்து பைசா முறுக்கு பள்ளிவாசலை நொறுக்கு என்று கோஷம் போட்டும் இன்னபிற மோசமான வாசகங்களையும் பேசி திரிவார்கள். அதுபோல் 450 ஆண்டுகால பாரம்பரிய பாபர் மசூதியை இடித்து கலவரம் நடத்திய கயவர்களும் கடுமையாக தண்டிக்க படவேண்டியவர்களே.
- ராஜராஜன் -

2 comments:
தங்களது கருத்தில் முழுவதுமாக உடன்படுகிறேன்...
அன்புடன்
ரஜின்
இது போன்ற செயல்களை வன்மையாக கண்டிக்கிறேன்.
Post a Comment