ஏப்ரல் 13, திமுக தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் சென்னை கோபாலபுரத்தில் வசிப்பதால், கோபாலபுரத்தில் உள்ள சாரதா பள்ளி சாவடியில் வாக்களித்தார். கோபாலபுரம் ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ளது. ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் ஹசன் போட்டியிடுகிறார்
சிந்திக்கவும்: ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து கருணாநிதியை மீண்டும் டிரவ்சர்ரோடு கொண்டு போயி ஜெயிலில் போடணும். அவர் ஈழதமிழர்களுக்கு செய்த துரோகத்திற்கு இது ஒரு நல்ல பாடமாக இருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment