பாபாவுடைய மரணத்தில் சந்தேகம் இர்ருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இதன் காரணமாக பாபாவுடைய நம்பிக்கைக்குரிய சேவகன் தமிழ் நாட்டை சேர்ந்த சத்யஜித் என்பவரை போலீஸ் தங்களுடைய பாதுகாப்பில் வைத்துள்ளது.
இதற்க்கு போலீஸ் கூறும் காரணம் என்ன வென்றால் ஏற்கனவே இவர்மீது கணக்கில்ப்படாத குற்றச்சாட்டுகள் இர்ருக்கின்றன. தற்போது பாபாவின் மரணதிர்க்கே இவர்தான் காரணமோ?
என்று நினைக்க தோன்றும் விதமாக இவர் பாபாவுக்கு சரியாக மருந்து, உணவு கொடுக்காத காரணதின்னால்லும்,அதிகமாக வேதனையே குறைக்கவுள்ள மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக கொட்டுததும் தான் காரணம் என்கின்றனர்
எல்லாம் நடந்து முடிந்த பிறகு கருத்து சொல்லும் நம்முடைய போலீஸ் ( வ)உயர் அதிகாரிகள்!எப்போதும் பாபா கூடேயே இர்ருக்கும் சத்தியஜித் பாபாவுடைய மரண சடங்குகளில் சில நேரம் மாத்திரமே இருந்ததும் அதிகமான சந்தேகத்தை உண்டுபண்ணுவதாக மூளை கூடிய அதிகாரிகள் தெரிவித்தார்கள்!
பாபா இறந்து விட்டார்!
அவர் உயிருடன் இருக்கும் போதும் கொலை என்றும் கற்பழிப்பு என்றும் சர்சைக்கு உள்ளான அவருடைய ஆசிரமம் அந்தோ பரிதாபம் இதோ அவருடைய மரணமும் சர்ச்சைக்கு உள்ளாக்கபட்டிருக்கிறது.
என்றுதான் முடியுமோ?இந்த பாபாகளின் சர்ச்சைகள்!
No comments:
Post a Comment