ஒரு நண்பன் மற்றொரு நண்பனிடம் என்ன நண்பா! ரொம்ப அவசரமா கையில் டார்ச் லைட்டோடோ நடக்கிறாய் உன்னக்கு தெரியாத இன்னிக்கு கோர்ட்டிலே கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு. அது சரி அதுக்கு எதுக்கு கையில் டார்ச் லைட்டோட போற! அட சட்டம் ஒரு இருட்டறையாச்சே அது உனக்கு தெரியாதா?.
*பசிக்காக திருடுபவனுக்கு இருட்டறையில் சிறை! 176 லட்சம் கோடி திருடுபவனுக்கு ஏசி அறையில் சிறை! அதபோல் விபத்து என்று கமிஷன் சொல்லும் நபர்களுக்கு தூக்கு 5000 க்கும் அதிகமான அப்பாவி மக்களை கொன்றவர்களை பல்லாக்கில் தூக்கு! சட்டம் ஒரு இருட்டறை மட்டும்மல்ல சிரிப்பரையும் கூட (காவி அறையும் கூட). சிரியுங்கள்!!! சிந்தியுங்கள்!!
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
very nice subject has been right situation keep it up thx
ரொம்ப நல்லாருக்கு உங்கள் சிரிப்பு. சரியான தருணத்தில் சொல்லப்பட்ட சிரிப்பு. இது சிரிக்கவைபதுடன் சிந்திக்கவும் வைக்கிறது. வாழ்த்துக்கள்.
ரொம்ப நல்லா இருக்கு முழக்கம் ஐயா!! தொடரட்டும் உங்கள் பணி.
தலைவா பிட்ச்சு வாங்கிற போ.....................
Post a Comment