
மாற்றத்தின் முகவர்களாக பெண்கள் எனும் தொனிப்பொருளில் 14 ஆவது பொதுநலவாய சொற்பொழிவை நிகழ்த்துவதற்காக சோனியா காந்தி லண்டனுக்குச் சென்றிருந்தார்.
இவர் லண்டனில் நேற்று உரையாற்றிக் கொண்டிருந்த போது, அவ்வரங்கிற்கு வெளியே கூடிய இலங்கைத் தமிழர்கள் பலர் எதிர்ப்பு பிரஸ்தாப ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய எதிர்ப்பு கோஷங்களை கிளப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள், இலங்கை தமிழர்களின் நலன்களை பாதுகாப்பதற்கு இந்திய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.
No comments:
Post a Comment