மார்ச் :20, இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மற்றும் சீனாவின் விமானப்படை பிரிவுகள் முதன்முறையாக இணைந்து போர் விமானகூட்டு பயிற்சியில் ஈடுபட உள்ளது. இந்த கூட்டு பயிற்சிக்கு கடவுளின் பெயரான ஷாகீன்-1 என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பாகிஸ்தானில் சீனா முதன்முறையாக போர் பயிற்சியில் இறங்கியுள்ளது.
இது குறித்து இருநாட்டு தரப்பிலும் கூறியதாவது: இருநாடுகளிடையேயான நட்புணர்வு அடிப்படையிலும் இருநாட்டு ராணுவத்தினருக்கு பயன்கிடைக்கச் செய்வதே பயிற்சியின் நோக்கமாகும் என தெரிவத்தனர். இந்த 2011-ம் ஆண்டை பாக்-சீனாவின் நட்புறவு ஆண்டாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment