Mar 13, 2011

கண்ணீரில் இருந்து எப்படி தப்பலாம்?

அன்பான மங்கையருக்கும், ஹோட்டல் தொழிலாளிகளுக்கும் ஒரு சந்தோஷ செய்தி! சீரியல் பார்க்கும் போது கண்ணீர், சண்டையென்றால் கண்ணீர், சமைக்கும் போது கண்ணீர், என்று நாள் முழுக்க கண்ணீர் சிந்தும் பெண்களே! இன்று முதல் சமைக்கும் கண்களில் இருந்து கண்ணீர் வராமல் தப்பிக்கலாம். வெங்காயம் வெட்டும் போது சுயிங்கம் மென்று கொண்டிருந்தால் கண்ணீரில் இருந்து தப்பிக்கலாம். அடுத்து வாரம் சீரியல் பார்க்கும் போது கண்ணீரில் இருந்து எப்படி தப்பலாம்? என்று பார்க்கலாம்.

முரசு..........................................முழங்கும்.

No comments: