Feb 8, 2011
பஞ்ச் டயலாக் !!!
இரு நண்பர்கள் பேசி கொண்டார்கள் அதில் ஒரு நண்பர் ரஜினிகாந்து சாப்ட்வர் இஞ்சினியராக இருந்தால் எப்படி பஞ்ச் டயலாக் பேசி இருபார் தெரியுமா? என்று கேட்டார்.மற்றொருவர் தெரியலையே சொல்லு என்றார். இப்படித்தான் ... கண்ணா !! இக்கட சூடூ ஐயம் மிஸ்டர் ஜாவா!! நான் ஒரு அடிவிட்டேன் நீ போய் விழும்மிடம் காவா!! ஆபீசுக்கு லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் சாப்ட்வேரோடு தான் வருவேன். கண்ணா !! வைரஸ் மட்டும் தான் கூட்டம், கூட்டம்மாக வரும் ஆனால் ஆண்டி வைரஸ் எப்பவும் சிங்கிலாத்தான் வரும். நான் பார்கத்தான் ஹார்ட்வேர் மாதிரி ஆனால் மனசு சாப்ட்வேர். இது எப்படி இருக்கு !!! ஹா! ஹா! ஹா!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment