Feb 2, 2011

சீசன் ஜோக்ஸ் !!!

நான் மெஸ்சில் சாப்பிடுவது வழக்கம் அன்று இரவு மெஸ்சில் சாப்பிடுவதர்க்காக அந்த வழியாக சென்று கொண்டு இருக்கும் பொழுது!! மெஸ்சில் சாப்பிட்டுவிட்டு! நண்பர் ஒருவர் கீழே இறங்கி வந்து கொண்டிருந்தார். அவரிடம் ராமு மேலே என்ன போட்டு இருக்கிறார்? என்று கேட்டேன் அதற்கு அவர் வழக்கம் போல் பணியன் தான் போட்டு இருக்கிறார்! என்று சொன்னார். (ஆனல் நான் விசாரித்தது சாப்பாட்டை பற்றி ). ஹா !! ஹா!!