பஸ் ஸ்டாப்பில் பஸ் நின்றது பஸ்சில் ஏறினார் அய்யாசாமி ! பஸ்சில் இருக்கையில் அமர்ந்தார்.! அவர் அருகில் அவர் நண்பர் அம்ர்ந்திர்ருந்தார் என்ன !! நண்பா !! உன் காலில் செருப்பை கானோம்! அதை ஏன் ! கேக்குகிறாய் நண்பா !! பஸ் நின்றதும் வீட்டில் படிக்கட்டில் ஏரும் பழக்கத்தில்(யாபஹத்தில்) செருப்பை வெளியில் (ரோட்டில்) கிழட்டி விட்டு பஸ்சில் ஏறிவிட்டேன்.
ஹா! ஹா! ஹா !!
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
யாபஹம் இல்லை. ஞாபகம்
Post a Comment