உடலுறவின்போது வெளியேறும் விந்து சிலமணி நேரம் உடலிலேயே இருப்பதால் எந்த பாதிப்புகளும் ஏற்படாது. குழந்தை பெற விரும்பும் பெண்களுக்கு, உறவு முடிந்த்தும் போய் சுத்தம் செய்ய வேண்டாம். முக்கால் மணிநேரமாவது அதே பொசிஷனில் படுத்திருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். இத்தகைய ஆலோசனை பெற்றுக் கொண்டவர்கள், உடலுறவுக்கு முன் சிறுநீர் கழிப்பது நல்லது. இல்லாவிட்டால் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு, உறவு கொண்ட பின் இருந்து கொண்டேயிருக்கும். சிறுநீர் கழிக்காமல் வெகுநேரம் பொறுத்துக் கொண்டிருந்தால் “யூரினரி பாதிப்புகள் ஏற்படலாம்.
நன்றி:திரு கமலா அவர்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
nalla thagaval...
Post a Comment