Monday, November 29,2010 தெரியுமா? .“விவாஹே கௌஹு...க்ருஹே கௌஹு...
திருமணம் நடக்கும் வீட்டில் மாட்டைத்தான் வெட்டுகிறார்கள். பெண்ணுக்கு சீதனமாக இன்னொரு பெண். கல்யாண வீட்டில் மதுவகையுடன் மாட்டிறைச்சியும். சீதனம் என்றால் நகைகள், வாசனை வஸ்துக்கள் போன்ற ஜடப் பொருள்கள் மட்டும்தானா? பெண்ணுக்கு இன்னொரு பெண்ணையே சீதனமாக கொடுப்பது.
திருமணத்துக்கு முதல்நாள் மதுவர்க்கம் என்னும் மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியின்போது ஒருவன் கூவி வேண்டுகிறான். அவன் இப்படிக் கூவுவதற்கு காரணம் என்ன? அவர்கள் எதை வெட்டுகிறார்கள்.“விவாஹே கௌஹு...க்ருஹே கௌஹு... திருமணம் நடக்கும் வீட்டில் மாட்டைத்தான் வெட்டுகிறார்கள்.
சிந்திக்க: OH MY GOD இந்த ஆர்.எஸ்.எஸ். பாசிச ஹிந்துத்துவாவை சார்ந்தவர்கள் பசுவதை தடைச்சட்டம் என்று சொல்லுவது எல்லாம் வெறும் கண்துடைப்பு என்பது கட்டுரையை படிக்கும் போதுதான் விளங்குகிறது. போலி ஹிந்துத்துவா பேசி ஆட்சியை பிடிக்கும் மாய்மாலம் என்பது தெளிவாகிறது. வாழ்க வளமுடன் அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.
இந்துமதம் எங்கே போகிறது பகுதி 40: அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
CLICK AND READ
திருமணத்தில் மாடு வெட்டுகிறார்களா? ஆமாம்... வேதம் வகுத்துத் தந்த திருமணத்தில் முக்கியமான அம்சம் "கோ" மாட்டு மாமிசம் தான்.
Post a Comment