நடிகை ரஞ்சிதாவுடன் உல்லாசமாக இருந்த வீடியோக் காட்சிகளால் நாறிப்போயுள்ள சுவாமி நித்தியானந்தாவின் தன்னிலை விளக்க வீடியோ அறிக்கையை அவரது வழக்குரைஞர் ஸ்ரீதர் நேற்று செய்தியாளார்களிடம் வெளியிட்டார். நித்தியானந்தாவின் தியானபீடம் இணைய தளத்திலும் இது வெளியிடப்பட்டது.
இவ்விவகாரம் குறித்து வழக்குறைஞர் ஸ்ரீதர் கூறுகையில், நித்யானந்தா மீது போடப்பட்டுள்ள வழக்கு விவரங்களை போலீசார் இன்னும் நீதிமன்றத்துக்குத் தெரிவிக்கவில்லை. அதைத் தெரிவித்தவுடன் முன்ஜாமீனுக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
நித்யானந்தா சுவாமிகள் எங்கிருந்து இந்த வீடியோ கேசட்டை அனுப்பினார் என்ற விவரங்களை தெரிவிக்க முடியாது. அதுபற்றி சொன்னால் போலீசார் அவரைக் கைது செய்து விடுவார்கள் என்பது எங்களுக்கு தெரியும்.அவர் சட்டரீதியிலான பாதுகாப்புடன் தான் இனி வெளியே வருவார்.
நித்தியானந்தா கேரளாவில் இருக்கிறாரா? என்பது பற்றி சொல்ல முடியாது. கடைசியாக கும்பமேளா திருவிழாவில் கலந்து கொண்டார். தன்னுடைய அதிகாரபூர்வ இமெயில் முகவரிக்கு தனது விளக்கம் அடங்கிய வீடியோ காட்சியை அனுப்பி உள்ளார். அதைத்தான் நான் கொடுத்து உள்ளேன். அவர் தன்னுடைய குரு பாபுஜியுடன்தான் இருக்கிறார் என்றார் ஸ்ரீதர்.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
இது போன்று நடப்பதற்கு இந்து மதமே காரணம்.துறவறம் என்பது சாத்தியமே இல்லை,அதை வலியுறுத்துகிறது இந்து மதம்.மனிதன் பலகீனமானவன்.அவன் வழி தவற வாய்ப்புண்டு.இஸ்லாத்தில் துறவறம் இல்லை என படித்திருக்கிறேன்,இஸ்லாம் எல்லா வகையிலும் மேலோங்கி இருக்கிறது.இஸ்லாத்தை நான் விரும்புகிறேன்,மதிக்கிறேன்,இன்ஷா அல்லா,நானும் விரைவில் தழுவ உள்ளேன்.நன்றி
கேடுகெட்ட சாமியார்களை குறை சொல்லி ஒன்னும் இல்லை,இது இந்து மதத்தின் தவறு,இந்து மதம் அடிப்படையிலேயே தவறான ஒரு மதம்.அதனால்தான் இந்து மதம் விட்டு எல்லாரையும் வெளியேற சொன்னார் பெரியார்,அம்பேத்கர் போன்றோர்.
அன்புள்ள சகோதரர் sankar அவர்களுக்கு, உங்களுடன் தொடர்ந்து கலந்துரையாடல் பண்ண விரும்புகிறேன். உங்களுக்கு நேரம் இருந்தால் எனது மின்அஞ்சலுக்கு தொடர்பு கொள்ளுங்கள் katheeja_nms@hotmail.com. have a great day. god bless you.
Post a Comment