Mar 8, 2010
ரஷ்யா-இந்தியா 4 பில்லியன் டாலர் ஒப்பந்தம்.
ரஷ்ய பிரதமர் விலாடிமிர் புடின் இந்தியா வரும்போது இரு நாடுகளுக்கும் இடையே 4 பில்லியன் டாலர் மதிப்பிலான பாதுகாப்புத்துறை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி இந்தியா, கூடுதலாக 29 மிக்-29கே போர் விமானங்களை வாங்கவுள்ளது. இதுதவிர ஐந்தாவது தலைமுறை போர் விமானங்களை இரு நாடுகளும் இணைந்து தயாரிக்கும் ஒப்பந்தமும் இதில் அடங்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment