பாபர் மசூதி இடிப்பு வழக்கு உத்திரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக, தீவிரவாதி அத்வானியின் பாதுகாப்பு முன்னாள் அதிகாரி அஞ்சு குப்தா ஐ.பி.எஸ். சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கின் விசாரணை வெள்ளிக் கிழமை (26-03-2010) அன்று நடைபெற்ற போது, அஞ்சு குப்தா ஆஜரானார். பாபர் மசூதி இடிக்கப்படுவதைத் தடுக்க தீவிரவாதி அத்வானி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்று அஞ்சு குப்தா கூறினார்.1990 ஐ.பி.எஸ். பிரிவைச் சேர்ந்த அஞ்சு குப்தா தற்போது டெல்லியில் இந்திய உளவு அமைப்பான "ரா"வில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment