
மாவோயிஸ்ட்டுகள் சீனாவில் இருந்து ஆயுதங்களைப் பெறுவதாக இந்தியா குற்றம்சுமத்தியுள்ளது.
''சீனர்கள் பெரும் கடத்தல்காரர்களாக உள்ளனர். அவர்கள் பெரிய அளவில் ஆயுதங்களை சட்டவிரோதமாக சப்ளை செய்பவர்களாகவும் இருக்கின்றனர். இவர்களிடம் இருந்து மாவோயிஸ்ட்டுகள் ஆயுதங்களைப் பெறுகிறார்கள் என்பதை உறுதியாகக் கூறமுடியும்'' என்றும் மத்திய உள்துறை செயலர் ஜி.கே. பிள்ளை தெரிவித்தார்.
No comments:
Post a Comment