Nov 24, 2009

பாபர் மசூதி இடிப்பு என் வாழ்வில் சந்தோசமான நாள்: தீவிரவாதி வினய் கத்தியார்


பாபர் மசூதி இடிக்கப் பட்ட தினமே என் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான நாள் என தீவிரவாத பாஜக தலைவர் தீவிரவாதி வினய் கத்தியார் தெரிவித்துள்ளார். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப் பட்டுள்ள தீவிரவாதி வினய் கத்தியார் கரசேவை தீவிரவாத குழுவினரால் பாபர் மசூதி இடிக்கப் பட்ட தினம் என வாழ்வில் மறக்க முடியாத மகிழ்ச்சி மிக்க நாள் என்று கூறியுள்ளார்.

இது பற்றி கருத்து தெரிவித்த தீவிரவாத பாஜக எம்.பி யோகி ஆதித்யாநாத் கூறுகையில் பாபர் மசூதி இடிக்கப் பட்டதை பெருமையாக நினைக்கிறோம் என்றும் அது மஸ்ஜித் அல்ல அது ஒரு பிரச்சினைக்குரிய இடம் மட்டுமே என்றார். மேலும் ராமர் கோவிலை அயோத்தியில் நாங்கள் கட்டுவோம் என்று தெரிவித்தார்.

No comments: