KFC சிக்கனை வீட்டில் எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்:சிக்கன் – 1 கிலோ (லெக் பீஸ் அல்லது மார்பக பீஸ்)
பின்பு மற்றொரு பாத்திரத்தில் மைதா, உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள், அடித்து வைத்துள்ள முட்டை மற்றும் தேவைக்கு சிறிது தண்ணீர் ஊற்றி சற்று கட்டியாக கலந்து வைத்து கொள்ள வேண்டும். வேறொரு தட்டில் பிரட் தூளை போட்டு வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சிக்கன் துண்டை எடுத்து, மாவில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். KFC சிக்கன் ரெடி.
இஞ்சி பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
சில்லி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – 1 1/2 டீஸ்பூன்
தண்ணீர் – 1 கப்
மாவிற்கு…
மைதா – 1 1/2 கப்
முட்டை – 1 (நன்கு அடித்துக் கொள்ளவும்)
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
தண்ணீர் – 2 கப்
உப்பு – தேவையான அளவு
கோட்டிங்கிற்கு…
பிரட் தூள் – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் சிக்கன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் தண்ணீரை வடித்து,அதில் தக்காளி சாஸ், சோயா சாஸ், சில்லி சாஸ், இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட், மிளகு தூள், உப்பு கலந்து நன்றாக விரவி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதை நான்ஸ்டிக் பாத்திரத்தில் போட்டு (தேவையென்றால் சிறிது தண்ணீர் சேர்த்து) அடுப்பில் வைத்து அடிபிடிக்காமல், சிக்கனை முக்கால்வாசி வேகவைத்து அதனை இறக்கி தனியாக ஆர வைத்து கொள்ளவும்.

No comments:
Post a Comment