Dec 12, 2014

தகுதி இல்லாதவனை தலைவனாக்கினால்!?

வேற்றுமையில் ஒற்றுமை எனும் அஸ்திவாரத்தின் மீது தான் இந்தியா எனும் தேசம் அமைந்துள்ளது,

இந்தி, சமஸ்கிருதம் திணிப்பு, கீதையை தேசிய நூலாக்குதல் போன்றவற்றின் மூலம் இந்த அஸ்திவாரத்தை சிதைக்கப்பார்க்கிறது மத்திய பாஜக அரசு,

அஸ்திவாரம் சிதைந்தால், இந்தியா எனும் கட்டிடம் சுக்கு நூராக சிதறி விழுவது யாராலும் தடுக்க முடியாது.

தமிழகத்தில் ஒரு இலட்சம் நபர்களை தாய் மதத்திற்கு மாற்றுவோம் அர்ஜுன்சம்பத் இந்துமக்கள்கட்சி- தமிழகம்.

ஐந்து வருடங்களுக்கு முன் உங்கள் மனைவி கிருத்துவ மதத்தை தழுவினாரே அவரை எப்போது தாய் மதத்திற்கு கொண்டு வரப் போகிறீர்கள்?.

பகீரங்க சவால்? நான் மற்றும் என் குடும்பமும் தாய் மதத்திற்கு வர தயாராக இருக்கின்றோம் நான் கேட்க்கும் கேள்விகளுக்கு முறையான ஆதாரம் பதிந்து மக்கள் மன்றத்தில் பதில் கொடுத்தால்.

நான் தாய் மதத்திற்கு வந்தால் எந்த ஜாதியில் சேர்த்துக் கொள்வீர்கள்? நான்கு ஆயிரத்து நாறூற்றி ஐம்பது ஜாதிகளுக்கு மேல் உள்ளது

தாய் மதத்தில் உள்ள பிராமணர் பிரிவில் சேரவே என் விருப்பம் அப்படி பிராமணர் பிரிவில் என்னை சேர்த்துக் கொண்டால்? நான் U நாமம் போட வேண்டுமா?? M நாமம் போட வேண்டுமா?? பட்டை போட வேண்டுமா? கழுத்தில் கொட்டை போட வேண்டுமா?

சைவம் மற்றொன்று வைணவம் சைவத்தை விட வைணவமே உயர்ந்த ஜாதியாக கூறப் படுகிறது ஆகவே வைணவத்தில் வடகலை தென்கலை என்ற கூறுகளும் உள்ளதை அறிந்தேன் உயர்ந்த ஜாதியில் சேரவே என் விருப்பம் ஆகையால் என்னை வடகலை நாமத்தில் சேர்த்தாலும் சரி தெங்கலை நாமத்தில் சேர்த்தாலும் சரி ஏற்றுக் கொள்கிறேன்.

என் சவாலுக்கு சம்மதமா?? ஆம் என்றால் இன்றே தாய் மதத்திற்கு திரும்ப தயார்!.

பெண்களையும் பிராமணரல்லாதாரையும் கொல்லுதல் பாதகமாகாது. மனுதர்மம் (அத்தியாயம்-11 சுலோகம் - 65) 

சூத்திரன் காவல் இல்லாது திரிகிற பிராமணப் பெண்ணைக் கூடினாலும் அவனது பீஜம், ஆண் குறியை அறுக்க வேண்டும்! காக்கப்பட்ட பிராமணப் பெண்ணை கூடினால் உடல் முழுவதையும் துண்டு துண்டாய் வெட்டி அவனுடைய பொருளையும் கொள்ளையிட வேண்டும். (மனு அத்தியாயம் 8 சுலோகம் 374).

சூத்திரன் பிராமண சாதிக் குறியை - பூணுல் முதலியதைத் தரித்தால் அரசன் சூத்திரன் அங்கங்களை வெட்டிவிட வேண்டும். (மனு அத்தியாயம் 9 சுலோகம் 224)

சூத்திரன்,பிராமணர்களை திட்டினால் அவன் நாக்கை அறுக்க வேண்டும்.(அத்.8.சு.270)மனு.

இப்போது புரிகிறதா?? நான் தாய் மதத்தில் பிராமணர் வகுப்பை தேர்ந்தெடுக்க காரணம் என்னவென்று???.

தகுதி இல்லாதவனை தலைவனாக்கினால் இப்படித்தான் தாண்டோரித்தனமாக நாட்டில் அயோக்கியத்தனங்கள் நடக்கும் நாம்தான் இந்த பார்ப்பனிய (பூணுல்)  அயோக்கியர்களுக்கு தக்க பாடம் புகட்டவேண்டும்.

5 comments:

Anonymous said...

கிரிமீனல் குற்றவாளிகளான சங்கராச்சாரியும் சு.சாமியும் 'பார்ப்பான்கள்' என்கிற ஒரே தகுதியில் சமகால அரசியலில் எப்படி ஆளுமை செலுத்துகிறார்கள் என்பதற்கான காட்சி இது.

ஒருமுறை, இருமுறை அல்ல. பலமுறை சு.சாமி சங்கராச்சாரியை சந்திக்கும் போது கொடுக்கப்படும் மரியாதை பொன்.ராதாகிருஷ்ணன் போன்ற 'சூத்திர' மந்திரிகளுக்கு கொடுக்கப்படுவதில்லை. அதனால்தான் பெரியார் கூறினார்:

"பார்ப்பனர்கள் பதவியிலிருந்தாலும், இல்லாவிட்டாலும், இழி தொழில் செய்தாலும், கிரிமினல் ஆனாலும், பிறவியின் காரணமாய் தனி உயர்வு உரிமையும், பெருமையும் அளிக்கப்படுகின்றது. அந்த தனி உரிமையை, அதன் அஸ்திவாரத்தைத் தகர்த்தெறிந்தால் தான் சமுதாய வாழ்வில் நாம் மனிதர்களாக வாழமுடியும்"

"அரசியல் என்று பேசுகிறார்கள். அது பைத்தியக்காரப் பேச்சு. நம் நாட்டில் அரசியலே இல்லை. நம் நாட்டில் இருப்பது சாதி காப்பாற்றும் சாதனம். ஒருவன் சுதந்திரம் என்கிறான். மற்றொருவன் ஜனநாயகம் என்கின்றான். வேறொருவன் அரசியல் என்கிறான். ஒருவன் வெங்காயம் என்கின்றான்."

"இந்தியாவுக்கு ஏதாவது அரசியல் மாறுதல் ஏற்படுத்த வேண்டுமானால் அதில் மனுதர்மக் கொள்கைகள் - வர்ணாச்சிரம கொள்கைகள் - பார்ப்பன ஆதிக்க கொள்கைகள் ஆகியவைகள் அல்லாத ஆட்சியை மாற்ற முயற்சிக்கலாமே ஒழிய மற்றபடி செய்யப்படும் அரசியல் முயற்சிகள் பாமர மக்களின் தற்கொலை முயற்சிகளேயாகும் என்பதை ஒவ்வொரு மனித தர்மவாதியும் உணர வேண்டும்."

- தமிழச்சி

20/10/2014

Anonymous said...

kanda nayella thaguthi pathi pesuthu

Anonymous said...

india's only leader modi even u accept or not. ok