
கட்சியில் ஊழல் நிறைந்துவிட்டது. பேரு நிலவுடமையாளர்களிடம் இருந்து நிலங்களை மீட்டு தர வேண்டும் என்பதை மாற்றி இழப்பீடு தந்து நிலங்களை பெறலாம் என்று ஆகிவிட்டது. கட்சிக்குள் சாதியம் தலைதோங்குகிறது.
ஈழத்தமிழர்கள் விடயம், கூடன்குளம் உட்பட எந்த விசயத்திலும் கட்சி உறுதியான நிலைபாட்டை வெளிபடுதாமல் மக்களை குழப்பி வருகிறது என்று பிரிந்து சென்று தனி கட்சி தொடங்க உள்ள தோழர்கள் தெரிவித்துள்ளனர்.
சிந்திக்கவும்: இந்த கம்னிஸ்ட் கட்சிகாரன்களே இப்படித்தான் ஈழத்து விஷயம் முதல் கூடங்குளம் விடயம் வரை மக்களுக்கு எதிராகவே பேசி வந்தார்கள். இதை விட்டு தோழர்கள் பிரிந்து தனிக்கட்சி தொடங்குவதை வரவேற்ப்போம்.
No comments:
Post a Comment