Jun 22, 2012

கூத்தாடிகளுக்கு காவடி தூக்கும் பார்ப்பன ஊடகங்கள்??


நாட்டில் எத்தொனையோ செய்திகள் இருக்க விஜய்க்கு பிறந்தநாள், அஜித்துக்கு காலில் காயம், ஹன்சிகாவுக்கு மாப்பிளை தேடுகிறார்கள் ரொம்ப முக்கிய செய்திகளாக முதல் பக்கத்தை அலங்கரிக்கிறார்கள் இந்த பார்ப்பன ஊடங்கங்கள்.
பற்றாக்குறைக்கு நித்யானந்தா கருன்மாந்திரத்தை பக்கம் பக்கமாக அள்ளி விடுகிறார்கள். (தரங்கெட்ட நாளிதழ்கள் தின மனி,தினமலர், தின தந்தி)  தமிழநாட்டுக்கு கிடைத்த தரித்திரியம் ஜெயாலலிதா, அறநிலையத்துறை சார்பில் 1006 ஜோடிகளுக்கு இலவசத் திருமணங்களை செய்துவைத்துள்ளார். 
மிகவும் ஆடம்பரமாக நடத்தப்பட்ட இந்த திருமண நிகழ்ச்சிக்கு கோடிக்கணக்கில் அரசுப் பணம் வாரி இறைக்கப்பட்டுள்ளது. அன்றாட தேவையான பால், பஸ் மற்றும் மின்சார கட்டணத்தை விலை ஏற்றிவிட்டு ஹாயாக கோடா நாடு சென்றுவிட்டார் சகலாவுடன் குத்தாட்டம் போட. இதைப்பற்றி எந்த பார்ப்பன ஊடங்கங்கள் எழுதவில்லை., ஏன். தன் இனத்தை சார்ந்தவர் என்றா.

தரம்கெட்டுப்போய், தரம் தாழ்ந்த பார்ப்பன ஊடகங்கள்  எப்பொழுதான் மாறப்போகிறார்களோ? பத்திரிகை தர்மம்பேசும் இத்தினப்பொய்யர்கள். 

5 comments:

Anonymous said...

உங்கள் போன் வேலை செய்யவில்லை

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

நல்ல பதிவு என்பதால் தமிழ் 10 ல் ஓட்டலித்துள்ளேன்.உங்கள் நல்ல பதிவுகள் தொடரட்டும்.

புதிய வரவுகள்:
கருணாநிதி,ஜெயலலிதா இருவரில் நல்லவர் யார்?
,பில்லி சூனியம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும்

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

நல்ல பதிவு என்பதால் தமிழ் 10 ல் ஓட்டலித்துள்ளேன்.உங்கள் நல்ல பதிவுகள் தொடரட்டும்.

புதிய வரவுகள்:
கருணாநிதி,ஜெயலலிதா இருவரில் நல்லவர் யார்?
,பில்லி சூனியம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும்

Unknown said...

அண்ணா சொன்னாரே நினைவிருக்கிறதா?

தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ்மொழி பயின்றும், தமிழரெனச் சொல்லிக் கொண்ட போதிலும் தமிழ்மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டிதரெனப் பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும் பார்ப்பனர்கள் தமிழிடத்தில் அன்புக் கொள்வதில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் வடமொழியாகிய சமஸ்கிருதத்தின் மீதுதான்.

(திராவிட நாடு 2.11.1947)

பார்ப்பனர்களின் நச்சுப்பையைத் தெரிந்து கொள்வீர்
-------------------"விடுதலை” 29-6-2012

Anonymous said...

we always have choice between coke and pepsi (bad and worst) ... The biggest comedy here is if pepsi is worst all these five years ,next five year coke becomes worst and pepsi become bad.