புதுடெல்லி, ஜூன்.21 ஹிந்துத்துவாவை முன்மொழிபவரே பிரதமர் ஆக வேண்டும் என்று நரேந்திர மோடிக்கு ஆர்.எஸ்.எஸ். ஆதரவு தெரிவித்துள்ளது.
2014 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன.
பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அறிவித்துவிட்டே 2014 நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என்று தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பீகார் முதல்வர் நிதிஷ் குமார் வலியுறுத்தியுள் ளார். மேலும் பிரதமர் வேட்பாளர் மதச்சார்பற்றவராக இருக்க வேண்டும் என்றும், மோடியை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக நிறுத்தக் கூடாது என்றும் கூறியுள்ளார். நிதிஷ் குமாரின் கருத்துக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மோகன் பகவத் கூறுகையில், ‘நிதிஷ் குமாருக்கு தான் ஒரு இந்து என்று கூறிக் கொள்வதில் பயம் இருக்கிறது. பிரதமர் வேட்பாளராக யாரை நிறுத்த வேண்டும் என்பது குறித்து பாஜகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளும் ஆலோசனை நடத்தித் தான் முடிவெடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் வெளிப்படையாக கருத்துத் தெரிவிக்க வேண்டிய அவசியம் நிதிஷ் குமாருக்கு இல்லை.
மேலும் பிரதமர் பதவிக்கு சரியான ஆள் ஹிந்துத்துவா தீவிரவாதி நரேந்திர மோடி தான். இந்துத்துவாவை ஏற்பவர் மட்டுமே பிரதமராக வேண்டும். இந்துத்துவாவை ஆதரிப்பவர் பிரதமராக இருப்பது என்ன தவறு?. நிதிஷ்குமார் தனது ஓட்டு வங்கியை தக்க வைத்துக் கொள்வதற்காக இவ்வாறு பேசுகிறார்’ என்றார் தீவிரவாதி பகவத்.
மதத்தின் பெயரால் மக்களை கொன்ற ஒரு தீவிரவாதிக்கு வக்காலத்து வாங்குகிறது ஆர் எஸ் எஸ் தீவிரவாத அமைப்பு. (அமெரிக்கா, பிரிட்டன் மோடி ஒரு தீவிரவாதி என்று விசா தர மறுத்துள்ளது.)
4 comments:
sariyaana adi...
10 சதவிகிதம் இருக்கிற தீவிரவாத நாய்ங்க சொல்லுறதுக்காக மோடியை கைவிடுற அளவுக்கு எல்லா மக்களும் காங்கிரஸ் பேமானிங்க இல்ல
MODIJI IS SELFLESS , COURAGEOUS MAN. IN THE INTEREST OF NATION, HE SACRIFICES HIMSELF AND WOULD LIKE TO SEE INDIA IS TOP OF THE WORLD AMONG NATIONS. I STRONGLY CONDEMN DEPICTING PICTURE BADLY . PLEASE WITHDRAW ALSO, HEADING IS WRONG.
MODIJI IS SELFLESS , COURAGEOUS MAN. IN THE INTEREST OF NATION, HE SACRIFICES HIMSELF AND WOULD LIKE TO SEE INDIA IS TOP OF THE WORLD AMONG NATIONS. I STRONGLY CONDEMN DEPICTING PICTURE BADLY . PLEASE WITHDRAW ALSO, HEADING IS WRONG.
Post a Comment