Nov 30, 2011

தமிழகத்தை தாக்கும் சுனாமி!

DEC 01: மத்திய அரசு எந்த உதவியும் செய்யாததால் பஸ் கட்டணம், பால் விலை உயர்த்தி மக்களின் வயிற்றில் அடித்துள்ளது மாநில அரசு இது போதாதென்று மத்திய அரசு சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை கொண்டுவர துடிக்கிறது.

தமிழக அரசு:
சாராயக் கடைகளை அரசே நடத்துகிறது. அதிலிருந்து வரும் வருமானத்தைக் கொண்டு  மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, லேப்டாப் ஆகியவற்றை மக்களுக்கு இலவசமாக வழங்குகின்றன.

உலகின் முதல் 5 விஸ்கி வியாபாரிகளில் ஒருவனான விஜய் மல்லையா, இதுவரை ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் அரசு வங்கிகளிடமிருந்து கடன் வாங்கியிருக்கிறான். ஆனால், அதை திருப்பி செலுத்தவில்லை.
பதிலாக தனது ’கிங் ஃபிஷர்’ஏர்லைன்ஸ் நிறுவனம், நஷ்டத்தில் இயங்குவதாக சொல்லி, தனக்கு மேலும் பண உதவி செய்யும்படி அரசாங்கத்திடம் பிட்ச்சை கேட்கிறான்.

சிந்திக்கவும்: இதுபோல் உள்ள பணக்காரர்களுக்கே எல்லா சலுகைகளும். ஏழை ஒருவன் வீடு கட்ட லோன் கேட்டால்  ஆயிரம் ஆதாரங்களை சமர்பிக்க சொல்லி நமது வங்கிகள் கேட்கும்.

மத்திய
அரசு: சத்திஷ்கர் பழங்குடி மக்கள் வாழும் பகுதியில்  உள்ள கனிமவளங்களை சுரண்ட அவர்கள் வசிக்கும் பகுதியை அந்நிய முதலாளிகளுக்கு தாரை வார்த்து  கொடுக்க சொந்த நாட்டு மக்கள் மேல் ராணுவ நடவடிக்கை இப்பொழுது என்னவென்றால்  சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை கொண்டு வர  துடிக்கிறது  
சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்துள்ள மத்திய அரசைக் கண்டித்து, வியாபாரிகள் இன்று, நாடு தழுவிய போராட்டம் நடத்துகின்றனர். தமிழகத்தில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும் என, வர்த்தக சங்கங்கள் அறிவித்துள்ளன. பல்வேறு இடங்களிலும் உண்ணாவிரதப் போராட்டமும் நடக்கிறது.  

சில்லறை வணிகத்தில் அந்நிய ஆதிக்கம் ஏற்பட்டால், பொருள்களின் தரம் குறைந்து விலைவாசி உயரும். மத்திய அரசின் இந் நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் அந்நிய நிறுவனங்களால் கொள்ளையடிக்கப்படும். ஒரு காலத்தில் வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தினார்கள். அதேபோன்ற சூழ்நிலை மீண்டும் ஏற்பட்டு, இன்னொரு சுதந்திர போராட்டத்தை நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம். 

சிந்திக்கவும்: தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்!  மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு   முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது.  தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!.
ரௌத்திரம் பழகு 
...யாழினி...

23 comments:

தமிழ் மாறன் said...

அருமையான பதிவு! வாழ்த்துக்கள் யாழினி! தமிழர் சிந்தனை களத்தில் சிறப்பான பல பதிவுகளை பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணிகள்.

தமிழ் மாறன் said...

//மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு,// சரியான நேரத்தில் சொல்லப்பட்ட அருமையான கருத்துக்கள்! வட இந்திய ஹிந்தி அரசு ! சரியான வார்த்தை பிரயோகம். தமிழர்கள் மனதளவில் இந்தியாவோடு இல்லை என்பதை சொல்லும் வரிகள்,, நன்றி யாழினி! உங்கள் பணிகள் தொடரட்டும்.

Anonymous said...

Wow it's so nice article..... Thank u Yalini ... U always dioing some think about Our Tamils people ... Thank u...

கடையநல்லூர்க்காரன் said...

குனிந்து எழுந்து
குப்புற விழுந்து
மந்திரிமார்கள்
மண்டியிட் டெழுந்து
மலர்க் கொத்து கொடுத்து
சடங்குகள் முடிந்து
சாஷ்டாங்கம் முடிந்து
அம்மா கொடைநாடு
அவசரமாய்ப் போகிறார்
இலவசங்களுக்கு
இலவச இணைப்பாய்
விலைவாசி ஏற்றத்தை
விண் முட்ட வைப்பதற்கு
கையெழுத்துப் போட்டுக்
களைத்து விட்டார்கள்
அம்மா இப்போது
அதனால்தான் கொடைநாடு
சும்மா ஓய்வெடுக்க
சுகமாகப் போகிறார்கள் ஓட்டுப் போட்ட
நாட்டு மக்களே
நீங்களும் ஓய்வெடுத்து
நிம்மதியாய் இருங்கள்
போராட்டம் மறியலில்
போயநிற்க வேண்டாம்
இலவசமாய் அரிசி ஆடு மாடு
இருக்கிறது உங்களிடம்
அரைப்பதற்கு எந்திரங்கள் உல்லாசமாய்த் தூங்க
காற்றாடி வசதிகள்
பிறகென்ன கவலை
பேசாமல் தூங்குங்கள்
இங்கே இருந்தால்
ஏ சி க்கு மின்சாரம்
எங்கே கிடைக்கும்
என்பதினால் குளிர் நகரில்
குடியேறப் போய்விட்டார்
குடிமக்க ளே நீங்கள்
உயர்மதுப் பார்களில்போய்
உட்கார்ந்து கொள்ளுங்கள் அதிக விலைவாசியை
அங்கே மறந்திடலாம் அம்மா ஓய்வெடுத்து
அமைதியாய் வரட்டும் அதுவரை மக்களே
உண்ணா நோன்பிருங்கள்
உண்ணப் பசிவந்தால்
மண் சோறு சாப்பிடுங்கள் இப்படி தமிழகத்தை ஆட்சி புரிபவர்கள் தமிழக மக்களை கஷ்டப் படுத்தும்போது ஹிந்தி மொழிக்காரன் தமிழர்களை சும்மா இருக்கவிடுவான ஹிந்திக்காரனுக்கு பயம் இந்தியாவின் ஆட்சி மொழி தமிழ் ஆகிவிடக்௬டாது என்று அதுதான் தமிழர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினையை வட ஹிந்திக்காரர்கள் தமிழகத்தில் உண்டுபண்ணிக்கொண்டு இருப்பார்கள் தமிழர்கள் உணர்வார்களா [ *மலர்விழி* ..யாழினி... சகோதரிகளின் கருத்துக்கள் மிகவும் அருமையாக இருக்கின்றது தொடருங்கள் உங்களின் கருத்துப் போர்வாளை தமிழன் நிச்சயம் தலைநிமிர்வான் .....வாழ்த்துக்கள் ...by .. கடையநல்லூர்க்காரன்

கடையநல்லூர்க்காரன் said...

குனிந்து எழுந்து
குப்புற விழுந்து
மந்திரிமார்கள்
மண்டியிட் டெழுந்து
மலர்க் கொத்து கொடுத்து
சடங்குகள் முடிந்து
சாஷ்டாங்கம் முடிந்து
அம்மா கொடைநாடு
அவசரமாய்ப் போகிறார்
இலவசங்களுக்கு
இலவச இணைப்பாய்
விலைவாசி ஏற்றத்தை
விண் முட்ட வைப்பதற்கு
கையெழுத்துப் போட்டுக்
களைத்து விட்டார்கள்
அம்மா இப்போது
அதனால்தான் கொடைநாடு
சும்மா ஓய்வெடுக்க
சுகமாகப் போகிறார்கள் ஓட்டுப் போட்ட
நாட்டு மக்களே
நீங்களும் ஓய்வெடுத்து
நிம்மதியாய் இருங்கள்
போராட்டம் மறியலில்
போயநிற்க வேண்டாம்
இலவசமாய் அரிசி ஆடு மாடு
இருக்கிறது உங்களிடம்
அரைப்பதற்கு எந்திரங்கள் உல்லாசமாய்த் தூங்க
காற்றாடி வசதிகள்
பிறகென்ன கவலை
பேசாமல் தூங்குங்கள்
இங்கே இருந்தால்
ஏ சி க்கு மின்சாரம்
எங்கே கிடைக்கும்
என்பதினால் குளிர் நகரில்
குடியேறப் போய்விட்டார்
குடிமக்க ளே நீங்கள்
உயர்மதுப் பார்களில்போய்
உட்கார்ந்து கொள்ளுங்கள் அதிக விலைவாசியை
அங்கே மறந்திடலாம் அம்மா ஓய்வெடுத்து
அமைதியாய் வரட்டும் அதுவரை மக்களே
உண்ணா நோன்பிருங்கள்
உண்ணப் பசிவந்தால்
மண் சோறு சாப்பிடுங்கள் இப்படி தமிழகத்தை ஆட்சி புரிபவர்கள் தமிழக மக்களை கஷ்டப் படுத்தும்போது ஹிந்தி மொழிக்காரன் தமிழர்களை சும்மா இருக்கவிடுவான ஹிந்திக்காரனுக்கு பயம் இந்தியாவின் ஆட்சி மொழி தமிழ் ஆகிவிடக்௬டாது என்று அதுதான் தமிழர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினையை வட ஹிந்திக்காரர்கள் தமிழகத்தில் உண்டுபண்ணிக்கொண்டு இருப்பார்கள் தமிழர்கள் உணர்வார்களா [ *மலர்விழி* ..யாழினி... சகோதரிகளின் கருத்துக்கள் மிகவும் அருமையாக இருக்கின்றது தொடருங்கள் உங்களின் கருத்துப் போர்வாளை தமிழன் நிச்சயம் தலைநிமிர்வான் .....வாழ்த்துக்கள் ...by .. கடையநல்லூர்க்காரன்

Anonymous said...

Kadaya nalloe kaarRe alagana karuthu sonneer. Naan ungal karuththai vali molikiren

கடையநல்லூர்க்காரன் said...

முன்பிருந்த தமிழ்முதல்வருக்கு தன்மகள் சிறையில் என்றால் கவலை இருக்கட்டும் தந்தைபாசம் ஆனால் தமிழ்பாசம் இன்னும் வரவில்லை வட மாநிலங்களிலும் இலங்கையிலும் வளைகுடா நாடுகளில் உள்ள சிறைகளில் எத்தனை தமிழர்கள் இன்னும் இருக்கிறார்கள் இவர் வாய்திறப்பார வீட்டில் இருந்துகொண்டு நான்தான் உண்மையான தமிழன் என்பார் ..யானை தன்தலையில் மண் அள்ளி போட்டுக் கொண்டது போல் தறிகேட்டவர்களை தமிழன் தலைவர்களாக நினைத்ததுதான் ....
கடையநல்லூர்க்காரன்

RMY பாட்சா said...

""முல்லைப் பெரியாறு பிரச்னையில், தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்".

ஐயா வேஸ்டி வேண்டாம்.இருக்குற கோவணம் போதும்.அதையும் ஏலக நாங்க தயார்இல்ல.

Anonymous said...

நம்ம அமைப்பை போலீஸார் கண்காணிக்கிறார்கள் ..
சற்று கவனமாக இருக்கவும்...ஐஎம் தீவிரவாதிகள் பட்டியலில் சென்னை ரங்கநாதன் தெரு, ரிச்சி தெரு!
வியாழக்கிழமை, டிசம்பர் 1, 2011,

சென்னை: இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள் சென்னையில் உள்ள சில முக்கிய இடங்களைத் தகர்க்க திட்டமிட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் அப்துல் ரஹ்மான், முகமது இர்ஷாத் கான்(52) ஆகிய 2 பேரும் சென்னையில் சிக்கினர்.

அப்துல் ரஹ்மான் சேலையூர் சந்தோஷபுரத்தில் தங்கி ஒரு பொறியியல் கல்லூரியில் படித்து வந்தான். டெல்லியில் இருந்து வந்த அவனுடைய மாமா இர்ஷாத்கான் அவனுடன் தங்கி இருந்தான். இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான இம்ரான் என்ற ஆசிப் கடந்த வாரம் சென்னைக்கு வந்து ரஹ்மானுடன் தங்கியுள்ளான். அவர்கள் 3 பேரும் சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ரங்கநாதன் தெரு,ரிச்சி தெரு, பாரி முனை, பர்மா பஜார் உள்ளிட்ட பல இடங்களில் 2 நாட்கள் நோட்டமிட்டுள்ளனர். அதுவும் எந்த நேரத்தில் கூட்டம் அதிகம் உள்ளது. எப்பொழுது குண்டு வைத்தால் உயிர் இழப்பு அதிகம் இருக்கும் என்று நோட்டமிட்டுள்ளனர்.

இம்ரான் அப்துல் ரஹ்மானுக்கு லட்சக் கணக்கில் பணம் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இம்ரானுடன் தொடர்புடைய 25 பேர் சென்னையில் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. சென்னையில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு ரகசிய தளம் அமைக்கப் போட்ட சதித் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

ரிச்சி தெருவுக்கு சென்றிருந்தபோது இம்ரான் ஒரு லேப்டாப் வாங்கி அப்துல் ரஹ்மானுக்கு பரிசாகக் கொடுத்துள்ளான். சனிக்கிழமை இம்ரான் ரிச்சி தெருவுக்கு சென்றுள்ளான் மறுநாள் அப்துல் ரஹ்மான் கைது செய்யப்பட்டான். இம்ரான் சென்னையில் பதுங்கியிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

ரிச்சி தெருவில் ஆங்காங்கே பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராவில் கடந்த வாரம் பதிவானவற்றை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று சந்தேகப்படும் 100 இடங்களில் சாதாரண உடை அணிந்த போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வரும் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் வருவதால் சென்னையைத் தாக்க திட்டமிட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே, சென்னையில் உள்ள ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், ஷாப்பிங் மால்கள், பெரிய ஹோட்டல்கள், விடுதிகள் உள்பட மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆங்காங்கே வாகனச் சோதனையும் நடத்தப்படுகிறது.

Anonymous said...

//நம்ம அமைப்பை போலீஸார் கண்காணிக்கிறார்கள் .. சற்று கவனமாக இருக்கவும்..//

*நம்ம ஆர்.எஸ்.எஸ். அமைப்பை போலீஸ் கடுமையாக கண்காணிக்கிறது. நாம் பாபர் மசூதி இடித்த தினத்தில் ஹிந்துக்கள் கோவில்களுக்கு குண்டுகளை வைத்து விட்டு முஸ்லிம்கள் தலையில் போடலாம் என்று தீட்டி இருந்த திட்டம் உளவுத்துறைக்கு கசிந்து விட்டது.*

*நாம் இந்தியா முழுவதும் ஆயுத பயிற்சி எடுத்து வருகிறோம். இந்தியாவை ஹிந்து நாடாக்க திட்டமிட்டு நாமும் நமது துணை அமைப்புகளாகிய வி ஹெச் பி, ஹிந்து முன்னணி, பஜ்ராங்க்தல், சிவசேனை, பாரதிய ஜனதா இப்படி நமது சங்கபாரிவாரங்கள் தீட்டிய திட்டம் தமிழர்களுக்கு தெரிந்து விட்டது.*

*தமிழகத்தை தமிழர்கள் தனி நாடாக்க வேண்டும் என்று போராட்டத்தை துவக்கி விட்டார்கள். இப்படி ஆளாளுக்கு தனி நாடு கேட்டால் நாம் யாரை ஆட்சி செய்ய முடியும்.*

*பார்ப்னர்களாகிய நாம் ஒரு நீண்டகால திட்டத்தை அமைத்து முஸ்லிம்களையும், கிறஸ்தவர்களையும் எதிரிகளாக காட்டி எல்லா ஹிந்துக்களையும் ஒன்று சேர்த்து ஹிந்து ராஜ்ஜியம் அமைக்கலாம் என்று திட்டம் போட்டோம். ஹிந்து ராஜ்ஜியம் வந்ததும் சங்கராச்சாரியார் போன்ற நம் லோக குருக்கல் மூலம் வர்ணாசிரமத்தை திரும்ப கொண்டு வரலாம் என்று எண்ணினோம், அப்போதான் நாம் எப்போதும் உயரே இருக்க முடியும்.*

*இசுலாமிய மதத்தில் ஜாதி இல்லாததால், கிருஸ்தவ மதத்தில் தீண்டமை இல்லாததால் பார்பனர் அல்லாத மற்றைய ஜாதியினர் அங்கு ஓடி விட்டனர். மேலும் இந்த தி.க. மற்றும் கம்னிஸ்ட் காரர்கள் வேறு எல்லோரும் சமம் என்று கூப்பாடு போடுகிறார்கள். இதுவெல்லாம் பற்றாது என்று தமிழர்கள் என்று ஒரு கூட்டம் ஹிந்து, முஸ்லிம், கிஸ்தவன் என்று சேர்ந்திருக்கிறது. இவர்கள் வேறு தனி நாடு கோசம் வைக்கின்றனர்.*

*இப்படியாக நாம் ஆட்சி செய்ய நினைத்திருந்த கீழ்ஜாதி அடிமை கூட்டம் நம்மை விட்டு அகண்டு போகிறது. இதை எப்படியாவது கெடுத்து நாம் ஹிந்துத்துவா சித்தாந்தத்தை சொல்லி அவர்களை ஒன்று சேர்த்து நமக்கு மீண்டும் அடிமைகளாக்கி சேவகம் செய்ய வைக்க வேண்டும். இப்படியே இவர்களை விட்டால் நாம் யாரை ஆட்சி செய்ய முடியும், நமக்கு சேவகம் செய்ய யாரு இருக்கா? நமது சுகபோகங்கள் எல்லாம் பறிபோகி விடுமே*

*இதனால் அத்வானி ஐயர், ராமகோபால ஐயர், நம்ம ஆர்.எஸ்.எஸ். அம்பிகள் எல்லாம் போட்ட திட்டம் ஆங்காங்கே குண்டுகளை வைத்து அதை முஸ்லிம்கள் தலையில் போடுவது என்று அதிலும் நாம் ஈடுபட கூடாது நமது இயக்கத்தில் உள்ள மற்றைய தாழ்ந்த ஜாதிகாரர்களை பயன்படுத்துவது என்கிற திட்டத்தின் அடிப்படையில் இந்தியா முழுவதும் நாம் நாடத்திய தொடர் குண்டு வெடிப்புகளை உளவுத்துறையில் உள்ள ஹிந்து விரோத அதிகாரிகள் கண்டுபிடித்து நமது ஆட்கள் இப்போது ஜெயில் கண்பியை எண்ணுகிறார்கள். இருந்தாலும் நாம் நமது முயற்சியை விடகூடாது*.

*மோடிதான் நமது கரசேவை காரர்களை ரெயில்லோடு கொளுத்தி கொன்றுவிட்டு அதைவைத்து ஒரு கலவரம் நடத்தி இப்போது குஜராத் முழுவதும் நமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து விட்டார். இந்த ராம கோபால ஐயருக்கு வயதாகி விட்டதால் திறம்பட செயல்பட முடியவில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும் போது இவரையே போட்டு தள்ளி அதைவைத்து ஒரு கலவரம் கூட நடத்தாலாம் என்று ஒரு திட்டம் கூட உண்டு. இதனால் தான் நாம் மோடியை பிரதமர் ஆக்க வேண்டும் என்று நினைக்கிறோம். அவர் தான் கலவரங்களை நடத்தி ஆட்சியை பிடிப்பதில் வல்லவர்.*

*இப்பொது தமிழகத்தில் பெரிய அளவில் தமிழர் எழுச்சி ஏற்ப்பட்டுள்ளது. இதை எப்படியாவது குலைக்க வேண்டும். ஆங்காகே ஹிந்துக்கள் வாழும் பகுதியில் குண்டுகளை வைத்து கலவரங்களை உண்ணாக்கி அதன் மூலம் மக்கள் மத்தியில் பிளவுகளை உண்டாக்கி நாம் நமது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு நிரந்தர அடிமைகளை பிடிப்போம். அவர்களுக்கு சிந்திக்க தெரியாதவாறு ஹிந்துத்துவா வெறியை போதித்து ஹிந்து அல்லாதவர்களை கொல்லுங்கள் என்று போதை ஏற்றி விடுகிறோம்.

*இந்த நமது செயல் வடநாட்டு முட்டாள்களிடம் எடுபடுகிறது. நமது தமிழ் நாட்டு ஹிந்துக்களை நமது வலையில் விழ வைக்க முடியவில்லை. அதனாலேயே சிறப்பு திட்டங்களை தீட்டி வருகிறோம். இதுவெல்லாம் தமிழர்களுக்கும், உளவுத்துறைக்கும் தெரிந்து விட்டது என்ன செய்ய சங்கபரிவார் வானரன்களே (குரங்கு கூட்டம்) உசாராக இருங்கள்.

அன்புடன்: அத்வானி மற்றும் உயர்மட்ட ஐயர் ஆத்து அம்பிகள்.

PUTHIYATHENRAL said...

வணக்கம் தமிழ் மாறன்! உங்களது கருத்துக்களுக்கு நன்றி! தொடர்ந்து வருகை தாருங்கள். உங்கள் கருத்துக்கள் உற்ச்சாகம் அளிக்கிறது.

PUTHIYATHENRAL said...

வணக்கம் கடையநல்லூர்க்காரறே! //ஹிந்திக்காரனுக்கு பயம் இந்தியாவின் ஆட்சி மொழி தமிழ் ஆகிவிடக்௬டாது என்று அதுதான் தமிழர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினையை வட ஹிந்திக்காரர்கள் தமிழகத்தில் உண்டுபண்ணிக்கொண்டு இருப்பார்கள்/

நல்ல கருத்து சொல்லி இருக்கீங்கள் வாழ்த்துக்கள்.

மலர்விழி said...

//*மலர்விழி* ..யாழினி... சகோதரிகளின் கருத்துக்கள் மிகவும் அருமையாக இருக்கின்றது தொடருங்கள் உங்களின் கருத்துப் போர்வாளை தமிழன் நிச்சயம் தலைநிமிர்வான் .....வாழ்த்துக்கள் ...by .. கடையநல்லூர்க்காரன்//

வணக்கம் தோழரே உங்கள் கருத்துக்களுக்கு நன்றி! ஏதோ எங்களால் முடிந்த அளவுக்கு தமிழர்களுக்கு நடத்தப்படும் கொடுமைகளை வெளி கொண்டுவர எழுதுகிறோம். உங்களை போன்றோரின் ஆதரவுக்கு மிக்க நன்றி!

தமிழ் மாறன் said...

//நௌசாத் பாட்சா said...""முல்லைப் பெரியாறு பிரச்னையில், தமிழக மக்கள் அமைதி காக்க வேண்டும்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்".//

வணக்கம் நவ்சாத், கருணாநிதிக்கு என்ன? அவர் அப்பன் வீட்டு சொத்தா முல்லை பெரியாறு அணை அது இருந்தால் என்ன போனால் என்ன? கனிமொழியை வெளியே விட்டு விட்டார்கள் இல்லையா அதனால் அவர் மவுனம் காப்பார். ஆட்சியை தக்க வைக்க எப்படி ஈழத்து படுகொலையை வேடிக்கை பார்த்தாரோ அதுபோல இப்பொழுதும் வேடிக்கை பார்க்க சொல்கிறார்.

தமிழ் மாறன் said...

Anonymous said... *பார்ப்னர்களாகிய நாம் ஒரு நீண்டகால திட்டத்தை அமைத்து முஸ்லிம்களையும், கிறஸ்தவர்களையும் எதிரிகளாக காட்டி எல்லா ஹிந்துக்களையும் ஒன்று சேர்த்து ஹிந்து ராஜ்ஜியம் அமைக்கலாம் என்று திட்டம் போட்டோம். ஹிந்து ராஜ்ஜியம் வந்ததும் சங்கராச்சாரியார் போன்ற நம் லோக குருக்கல் மூலம் வர்ணாசிரமத்தை திரும்ப கொண்டு வரலாம் என்று எண்ணினோம், அப்போதான் நாம் எப்போதும் உயரே இருக்க முடியும்.*

அருமையா சொன்னீங்கள் அன்னோனி, உண்மையான வார்த்தைகள். தமிழர்கள் ஒற்றுமையை குலைக்க தமிழர் சிந்தனைத்தளத்தை தகர்க்க பார்ப்பனீயம் எப்படியெல்லாம் பேசுகிறது. திலீபனின் உனாவிரதத்தையும், செங்கொடியின் தீக்குளிப்பையும் கொச்சைபடுத்தி எழுதியவர்கள் தானே இந்த பார்பனர்கள்.

Anonymous said...

முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, இதைப்பற்றி எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை நாங்கள் நிம்மதியாக இந்தியாவில் இருக்கனும் அதற்க்கு என்ன பண்ணணுமோ அதை நன்னாக பண்ணிக்கொண்டுதான் இருக்கின்றோம் முதலில் ஹிந்து ராஜ்ஜியம் அமைப்போம் முஸ்லிகளையும் கிருஸ்துவர்களையும் இந்தியாவை விட்டு அப்புறப்படுத்துவோம் பிறகு நம் ராஜ்ஜியம்தான் அப்புறம் என்ன கவலை நமக்கு இருக்கபோகிறது நாம் அனைவர்களும் ஹிந்து என்ற வட்டத்தில் உள்ளவர்கள் உயர்பதவிகளை மட்டும் பிராமணர்களுக்கு தந்து பாருங்கள் நாங்கள் எப்படி இந்த நாட்டை வழி நடத்துகின்றோம் என்று //////////////////////////////

Anonymous said...

Nalla pathivu ... Thank u Yalini . By; raja

Babu said...

Ungalin pathivu migavum nandraaga erunthathu. Vaalthukkal sagothari. Naan eppoluthuthaan ungalin pathivirku vanthirukkeren. Keep it up.

Anonymous said...

Tsunami yenratum nija tsunami yenru ninachchitten... Pinnaalathan central government yenru vilangiyathu.

Anonymous said...

It's very good article! Thank u Yalini! Good job keep it up. """ manmathan""

மலர்விழி said...

நல்ல ரவுதிரமாதான் எழுதுறீங்கள் யாழினி........... பேஸ் பேஸ் நன்னா இருக்கு....

Anonymous said...

Thamilagaththai thaakkum tsunami vera onrum illai namma hindi thaan

Anonymous said...

Nalla pathivu .... Thank u