Aug 16, 2011

காந்திய வாதி நாடகமும் காவி வாதி அரேங்கேற்றமும்?

புதுடெல்லி, ஆக 17 : வலுவான லோக்பால் மசோதாவுக்காக இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்த அன்னா ஹஸாரே இன்று திடீரென அவரது வீட்டில் வைத்து கைதுச் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே ஹஸாரேவின் போராட்டத்திற்கு போலீஸார் அனுமதி மறுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஹஸாரே போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கும் விதத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் கைதுச் செய்யப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

ஹஸாரே குழுவைச் சார்ந்த அரவிந்த் கெஜ்ரவால் உள்ளிட்டோரும் கைதுச் செய்யப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. ஹஸாரேவின் கைது பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. தான் கைதுச் செய்யப்பட்டாலும் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்வேன் என ஹஸாரே ஏற்கனவே அறிவித்திருந்தார். அன்னா ஹஸாரே உண்ணாவிரதப் போராட்டம் இருக்கப் போவதாக அறிவித்திருந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

** புதிய முகமூடியுடன் இந்துத்துவா மதவாதி சக்திகள், பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே போன்ற ரூபத்தில் புதிய உண்ணாவிரத நாடகங்களை தலைநகர் டெல்லியில் அரங்கேற்றுகின்றன. தொலைக்காட்சி ஊடகங்கள், ஏடுகள் இவற்றுக்கு அபார விளம்பரங்கள் தருவதோடு, இப்படி இரட்டை வேடதாரிகள் “தூய யோவான்களாகவும் சித்திரித்து, படித்த பாமரர்களையும் ஏமாற்றிடத் துணை போகின்றன ஹிந்துத்துவா சக்திகள்!(மாட்டு மூத்திரம் குடிக்கும் பார்ப்பன பத்திரிகைகள்)

அரசியலைத் தூய்மைப்படுத்தும் முன்பு இவர்கள் சார்ந்த ஆன்மீகம், மதங்களில் அன்றாடம் நடக்கும் கொலை, கொள்ளை, மோசடிகளைத் தடுத்து நிறுத்த முதலில் உழைக்க வேண்டாமா? அப்பாவி மக்களைக் கவருவதற்காக கறுப்புப் பணம், வெளிநாட்டு வங்கிகளில் உள்ள பணத்தை கொண்டு வருதல் போன்ற பல்வேறு திட்டங்களை முன் வைத்து மத்திய அரசாங்கத்தை “பயமுறுத்திட” இப்படி ஒரு உண்ணாவிரத நாடகத்தைத் துவக்கி, ஊடகங்கள் ஊதிப் பெருக்குவதால் நடத்திட முன் வந்துள்ளனர்; பாபா ராமதேவ், அன்னாஹசாரே போன்றவர்கள் புதிய அவதாரங்கள்!

இதில் பெரிதாக ஒன்றுமில்லை, ஊழல் ஒழிப்பு என்கிற நாடகம் இதை அரங்கேற்றுவது பி ஜே பி, ஆர் எஸ் எஸ், போன்ற காவி கட்சிகள், மக்கள் இதை புரிந்து கொண்டு இப்போராட்டங்களை புறக்கணிக்க வேண்டும்., மொத்தத்தில் காவியை அரியணையில் அமர்த்தும் நாடகம். **

5 comments:

Usman said...

Ivar Mathakalavarankalukku ethiraha ethum saithatu kidiyathu. Gujarath, Mumbai ponra idankalil nadanntha pothu ivar enga ponar?

Ithu Kavihalin innoru Muha Mudi than. Sariyah sonneerhal. Unkal Narmaikku Valtukkal

Anonymous said...

//Ivar Mathakalavarankalukku ethiraha ethum saithatu kidiyathu. Gujarath, Mumbai ponra idankalil nadanntha pothu ivar enga ponar?//

அதுக்குத்தான் டீஸ்டா சீதல்வாட், ஷபானா ஆஸ்மி, மல்லிகா ஷராவத் மன்னிக்கவும் சாராபாய், பர்க்கா தத், ராஜ்தீப் சர்தேசாய், JNU குழுக்கள், ஆயிரக்கணக்கான NGOக்கள், தீவிர இடதுசாரிகள், தி.க என பலர் இருக்காங்க பாஸ்.

Shaik said...

மத கலவரங்களை எதிர்த்து அவர்கள் போராடுவதில் உங்களுக்கு அவ்வளவு என்ன வேதனை "Anonymous".

-Shaik

Anonymous said...

vidatheenga sir. Ellar melayum gundu podunga. appo than thirunthuvanga.

PUTHIYATHENRAL said...

ibnu shakir said...
இஸ்லாமிய அறிவியல்: ஹெய்சன்பர்க் ஐயப்பாட்டுக் கொள்கையை அன்றே அறிவித்த அல்லாஹ்
-----------------------------------
வணக்கம் இப்பனு தாகீர், நீங்கள் வெளியிடப்பட்டுள்ள கருத்து இந்த பதிவுக்கு எந்த விதத்திலும் சம்மந்தம் இல்லாத ஒன்று. மேலும் நீங்கள் இஸ்லாமிய மத பிரச்சாரம் செய்ய இதுவல்ல தளம். ஆகவே உங்கள் கருத்துக்கள் நீக்கப்படுகின்றன என்பதை வருத்தத்தோடு தெரிவித்து கொள்கிறோம்.
அன்புள்ள வாசகர்களே உங்களுக்கு கருத்து சொல்லும் சுதந்திரம் உண்டு. அதனாலேயே சிந்திக்கவும் இணையத்ததளம் இந்த கருத்து பகுதியை எங்கள் பார்வைக்கு வராமலே பிரசுரம் ஆகும்படி வடிவமைத்துள்ளது. அதை மதித்து நீங்கள் கருத்துக்கள் வெளியிடுமாறு அன்போடு கேட்டு கொள்கிறேன். வணக்கம் - நட்புடன் ஆசிரியர் புதியதென்றல்.