AUG 01, மும்பை: ""மத்திய அரசு கொண்டு வர உள்ள மத வன்முறை தடுப்புச் சட்ட மசோதா அபாயகரமானது மற்றும் ஜனநாயகத்திற்கு விரோதமானது,'' என, விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பயங்கரவாதி அசோக் சிங்கால் கூறியுள்ளார்
காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையிலான தேசிய ஆலோசனைக் குழு, "மத வன்முறைகள் மற்றும் குறிப்பிட்ட பிரிவினரை குறிவைத்து தாக்கும் வன்முறைகள் தடுப்புச் சட்ட வரைவு மசோதாவை' தயாரித்துள்ளது. பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. புதிய சட்டத்தை இயற்றி, சிறுபான்மையோரை திருப்திபடுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது.
சோனியா தலைமையிலான தேசிய ஆலோசனைக் குழு என்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. அதன் உறுப்பினர்கள் பெரும்பாலோர் இந்து மதத்திற்கு எதிரானவர்கள். மத வன்முறை தடுப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டால் நிச்சயம் இனக் கலவரங்கள் ஏற்படும் போது, இந்துக்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை பாய்ச்சவே இந்த ஏற்பாடு.
இந்த சட்ட மசோதாவின் விளைவுகளை அறிந்தவர்கள் நிச்சயமாக, நாடு தழுவிய போராட்டங்களை நடத்துவர். அவர்களுக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். தேவைப்பட்டால், அரசியல் கட்சிகளின் ஆதரவும் கேட்கப்படும். புதிய சட்ட மசோதா குறித்து, விஸ்வ இந்து பரிஷத் சார்பில், நாடு தழுவிய விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படும். பார்லிமென்ட் கூட்டத் தொடரில், எம்.பி.,க்களை நேரில் சந்தித்து, மத வன்முறை தடுப்புச் சட்டத்தை எதிர்க்க வேண்டும் என, கேட்டுக் கொள்வோம்.
சிந்திக்கவும்: இந்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டால் ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கங்களால் கலவரம் நடத்தி சிறுபான்மையினரை கொன்று குவிக்க முடியாமல் போகும். அப்படி மீறி கலவரங்கள் நடத்தினால் அவர்கள் மீது இந்த சட்டம் பாயும். இதனால் தான் வலதுசாரி ஹிந்து தீவிரவாத இயக்கங்களான ஆர்.எஸ்.எஸ். , பாரதிய ஜனதா, விஸ்வ இந்து பரிஷத், மற்றும் அதன் துணை அமைப்புகள் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கம் 1925 யில் தொடங்கப்பட்டது. இதன் துணை அமைப்புகள் பல்வேறு பெயர்களில் செயல்பட்டு வருகின்றன. ஹிந்து தீவிரவாத இயக்கங்களின் ஊற்று கண் ஆர்.எஸ்.எஸ். என்று சொல்லலாம். இந்த இயக்கம் தொடங்கப்பட்டது முதல் இந்தியா முழுவதும் நடத்திய இனக்கலவரங்கள் பல்லாயிரக்கணக்கில் அடங்கும். அதில் குறிப்பிட்டு சிலவற்றை சொல்லலாம்.
அவை, பாகல் பூர், பீவாண்டி, குஜராத், மும்பை, நெல்லி, ஒரிசா, ரத யாத்திரை என்கிற ரத்த யாத்திரை இவைகளை கலவரங்கள் என்ற பெயரில் சேர்க்க முடியாது இவை ஒரு இன அழிப்பு என்றே சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அதில் பல்லாயிரக்கணக்கில் சிறுபான்மை மக்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டனர். இதை நிகழ்த்தியவர்கள் இதுவரை சட்டத்தின் பிடியில் தண்டிக்கப்படாததும், அவர்கள் சார்ந்த இயக்கங்கள் தண்டிக்கப்படாததும் குறிப்பிடத்தக்கது. இந்த பயங்கரவாதிகளை சட்டத்தின் பிடியில் கொண்டுவரவே இந்த சட்டம் வருகிறது. அதனாலேயே இத்தனை ஆர்ப்பாட்டமும், எதிர்ப்பும்.
3 comments:
பார்ப்பன ஜெயா இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதை ரத்தத்தின் ரத்த்ங்கள் கவணிக்க வேண்டும்.
கொஞ்சமாவது மூளையைப் பயன் படுத்துவார்களா?
அட மடையர்களா என்ன இருந்தாலும் ரத்தத்தில் ஓடுவது இந்துத்துவா தான் தெரிந்து கொள்ளுங்கள்.
கிறுக்கு கருணாநிதி ஒழுங்கா இருந்திருந்தா இந்த பாப்பாத்திக்கு இங்கு என்ன வேலை. சாகும் தருவாயில் ஏற்பட்ட பேராசை, அடித்த லஞ்சம், கொள்ளை, பாப்பாத்திக்கு வழி விட்டது.
தத்து மகனின் 100 கோடி ரூபாய்
செலவு கல்யாணமும், எஸ்டேட் பங்களாவும், மன்னார்குடி குடும்பத்திற்கு கொள்ளை அடிக்க வழி திறந்து கொடுத்ததும், ஆசிட் வீச்சும், கருணாநிதிக்கு எந்த வகையிலும் குறையாமல் ரௌடிஇசமும் இந்த பொம்பள உலக அழிவு நாள் வரையிலும் வரமுடியாது என்று
எல்லா மக்களும் எதிர்பார்த்தனர்.
கருணாநிதி யின் அலப்பரை = பாப்பாத்தியின் வெற்றி. இன்றைக்கு இந்தப்பெண்ணின் திமிர்த்தனம் ஒட்டு மொத தமிழ் நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்குகிறது.
நமக்கு சரியான மாற்று தலைமை இல்லையே என்று கலங்கி அழுவதை விட வேறு என்ன செய்ய முடியும்.
- தலித் மைந்தன்
பாவம். முஸ்லீம்களுக்கு பயங்கரவாதம்னாலே என்னன்னு தெரியாது.
Post a Comment