
வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சூர்யா, ‘’இந்த தேர்தலில் அதிக மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்குப்பதிவு செய்கின்றனர்.
வரும் வழியில் எல்லா வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் அதிக அளவில் உள்ளனர். இது மகிழ்ச்சியை அளிக்கிறது’’ என்று தெரிவித்தார். அவர் மேலும், ’ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும்’’ என்று கூறினார்.
No comments:
Post a Comment