எப்ரல் 14, சட்டசபை தேர்தலில் தி.மு.க., அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
வாக்குப்பதிவு முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளரும், கொளத்தூர் தொகுதி திமுக வேட்பாளருமான மு.க.ஸ்டாலின்,
மீண்டும் திமுக ஆட்சியை எதிர்பார்த்தே பெண்கள் அதிகமாக வாக்களித்துள்ளார்கள். தேர்தல் அமைதியாக, சிறப்பாக நடந்துள்ளது. சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி திமுக மீண்டும் ஆட்சியை அமைக்கும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment