
கோர்ட்டில் சாமி வாதாட, அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து உதவி செய்து கொண்டிருக்கிறார் மனைவி. வாதாடும் போது தன் அரசியல் எதிரிகளை எப்படியாவது கொண்டு வந்து விடுவது சாமியின் அதிரடி பழக்கம். ஸ்பெக்ட்ரம் விவகாரத்திலும் அப்படி ஒரு விஷயத்தை செய்துள்ளார். "தொலைத் தொடர்பு கம்பெனிகளுக்கு லைசென்ஸ் வழங்கும் விவகாரத்தில் ராஜாவும், மற்றொரு மத்திய அமைச்சரும் கைகோர்த்துள்ளனர்.
இவர் ஒன்றும் இல்லாத விசயத்தில் பாரபரப்பு உண்டாக்குவதும். பார்பன மேலாதிக்கமும் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளரும் கூட. மேலும் காஞ்சி சங்கரமடம் கொலைக்குற்றவாளி சங்கராச்சாரியின் தீவிர ஆதரவாளர் மட்டும் இல்லாமல் அவரை அந்த கொலை வழக்கில் இருந்து தப்புவிக்க சாட்சிகளை கலைத்தவரும் இவர்தான் என்று நம்பப்படுகிறது.
No comments:
Post a Comment