நாம் முன்பெல்லாம் கிடைக்கின்ற இடங்களில் தண்ணீர் வாங்கி குடிப்போம் இப்பொழுதோ மினரல் வாட்டர் மட்டும் தான் நான் குடிப்பேன் என்று சொல்வதிலும் குடிப்பதிலும் தான் பெருமைப்பட்டுகொல்கிறோம். அப்படிப்பட்டவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்!
ஆச்சர்யமான ஒரு விஷயம் நாம் நாட்டில் தண்ணீரை சுத்தம் செய்வதற்கு என்ன செய்கின்றார்கள் என்றால் நீந்தல் குளத்தை சுத்தம் செய்யும் முறையே கடை பிடிக்கிறார்கள் என்று சொல்கிறார் இந்த பீல்டில் ஆராய்ச்சி நடத்தும் பைஜர்மிஸ்ரா என்ற அறிஞர். நாம் எதை கண்டு பயந்து மினரல் வாட்டரை குடிக்கிறோமோ அதில் அதிபயங்கரமான உடலுக்கு கேடு தருகிற ரசாயனம் கலப்பதாக எச்சரிக்கிறார்கள்! மினரல் வாட்டரை நிறுத்துவோம்! உடலை காப்போம்!
முரசு............................................................................................முழங்கும்!
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அப்ப எத குடிப்பது ?
Post a Comment