என்னடா ஷாப்பிங் மால்ல கடை வைதிருந்தியே! ஏன்? கடையை க்ளோஸ் பண்ணிட்டாய் மக்கள்கிட்ட மால் (பணம்) இல்லையாம்!!
என்னடா நேற்று ஷாப்பிங் மால்ல படம் பார்த்துவிட்டு தும்மிக்கிட்டே இருந்தாய்! இல்லைடா அது மசாலா படமாம்....ஹா ஹா கண்டிப்பா சிரிங்க.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment