Jan 31, 2011

சீசன் ஜோக்ஸ் !!!

ஒரு மளிகை கடையில் ஒரு வாடிக்கையாளர் சாமான்கள் வாங்குவதற்காக வந்து அய்யா! மல்லி இருக்கா? என்று கேட்டார்! கடைகாரர் இல்லை என்றார். வாடிக்கையாளர் பூண்டு இருக்கா? என்று கேட்டார்! கடைகாரர் இல்லை என்றார். வாடிக்கையாளர் இஞ்சியாவது இருக்கா என்றார்? கடைகாரர் இல்லை என்றார். பூட்டு சாவி இருக்கா? ஓ!! இருக்கே!! அப்போ கடையை பூட்டிட்டு வீட்டுக்கு போயா என்றார். ஒ ரொம்ம கடிச்சிட்டேன் இல்லை. ஹா! ஹாஹா! ஹா! சிரிங்க.

1 comment:

ம.தி.சுதா said...

செமையாத் தான் தாக்கிறிங்க..


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு week cinema (28.11.2011-5.12.2011)