
தமிழர்களின் தாயகம் தமிழீழம் என்பது தமிழீழ விடுதலைப்புலிகளின் கொள்கை!
தமிழீழம் அமைப்பதற்காக ஆயுத வழியில் போராடினார்கள். அந்த போராட்டம் சென்ற வருடம் முடிவுக்கு வந்தது. இதனை அனைவரும் அறிவோம். இலங்கையில் தனி நாடு கேட்பதால் இலங்கையரசு எதிர்கிறது. இதில் ஒரு நியாயம் உள்ளது என்று சொல்ல முடியும். ஆனால், தமிழீழம் அமைவதை பார்பனர்கள் ஏன் எதிர்கிறார்கள்?(உதாரணம்:சோ,ராம்,சு சுவாமி,ராம கோபாலன்) இது நாள் வரை பலருக்கும் புரியாத புதிராகவே உள்ளது. தமிழீழ நண்பர் ஒருவரிடம் கேட்டபோது, தமிழர்கள் திராவிடர்கள் அவர்களை எதிர்ப்பது, அழிப்பது பார்பனர்களின் 'மத கடமை' என்றார். இது சரியான பதிலா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நான் பேசிய வகையில் பல தமிழர்களுக்கு தெரியவில்லை.உங்கள் பதில் தமிழீழ போராட்டத்தை அறிய விரும்புவோருக்கு உதவியாக அமையும்!
4 comments:
hi mic test
அவர்களின் நம்பிகைபடி திராவிடர்கள் அசுர குலத்தினை சேர்ந்தவர்கள் என்று
அவர்களின் வேதம் சொல்லுகிறதாம். இவர்கள் எல்லாம் தேவர்களின் படைபல்லவா? அதனால்தான் திராவிடர்களுக்கு தனிநாடு என்பதை இவர்களால் ஏற்றுகொள்ள முடியாது.
அதை சொல்வதற்கு இவன் யார்.அது பொய் இந்தியாவை நாடி பிழைக்க வந்தவன் இவன்.திராவிடர்களை அழிப்பதுதான் மத கடமை என்றால் பிறகு ஏன் அவன் இந்தியாவிற்குள் குடியேற வேண்டும் .தமிழன் கட்டி வைத்த கோவில்களில் நீ ஏன் அர்ச்சகராக பணி புரிய வேண்டும்.ஏன் இந்திய மதத்தை ஏற்று கொள்ள வேண்டும் .தமிழன் கட்டி வைத்த கோவில்தானடா உனக்கு சோறு போடுகிறது.
ஏன்
Post a Comment