Dec 4, 2010

கழுதைக்கு பெயர் முத்து மாலையாம்.

இங்கிலாந்தை சேர்ந்தவர் ஜியாஸ் டேனியல்ஸ் (வயது 40). இவருடைய காதலி சாரா மோரே (39). இவர்கள் இருவரும் திருமணமாகா விட்டாலும் கணவன்-மனைவி போல ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இருவரும் ஒரே விதமான தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். செக்ஸ் பிரச்சினையில் இருப்பவர்களுக்கு உதவுவதே இவர்களது தொழில்.“செக்ஸ்”சில் யாராவது திருப்தி அடையாமல் இருக்கும் பெண்களுக்கு உதவுவதை ஜியாஸ் டேனியலும், ஆண்களுக்கு உதவுவதை சாராமோரேவும் தொழிலாக கொண்டுள்ளனர். இந்த வகையில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு “செக்ஸ்” மசாஜ் செய்வதுடன் அவர்களுடன் உறவும் வைத்து கொள்வார்கள்.

இந்த தொழில் மூலம் இதுவரை 3,323 ஆண்களுடன் செக்ஸ் உறவு வைத்து இருப்பதாக சாராமோரே கூறி இருக்கிறார். ஜியாஸ் டேனியல் 2,161 பெண்களுடன் உறவு வைத்து இருப்பதை கூறி இருக்கிறார். தொழிலை செய்வதற்காக உலகம் முழுவதும் சுற்றி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த தொழில் செய்வதால் நாங்கள் விபசார தொழில் செய்வதாக கருதி விடக் கூடாது. இது ஒரு மருத்துவ தொழில் என்றும் அவர்கள் கூறினார்கள்.

1 comment:

Philosophy Prabhakaran said...

நீங்கள் இணைத்துள்ள படம் செம சூடு...

அவங்க ரெண்டு பெரும் LIVING TOGETHER தானே... (மைன்ட் வாய்ஸ்: பத்த வச்சிட்டியே பரட்டை)