
திங்கள், 7 டிசம்பர், 2009
கடந்த ஆண்டு ஒரிஸ்ஸாவில் உள்ள கந்தமால் என்ற பகுதியில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான கலவரத்தில் ஒரு கன்னியாஸ்திரியின் மானம் ஹிந்து தீவிரவாத கும்பலினால் சீரழிக்கப் பட்டது.
2008 ஆகஸ்ட் 24 அன்று நடைபெற்ற இந்த சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான ஹிந்து தீவிரவாதி குருராம் பத்ராவை காவல்துறை இன்று தரம்பூர் பகுதியில் கைது செய்தது. இவருடன் சேர்த்து இந்த வழக்கில் இதுவரை 19 ஹிந்து தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இன்னும் 11 ஹிந்து தீவிரவாதிகள் தேடி வருவதாக விசாரணை அதிகாரி மொஹந்தி தெரிவித்தார்.
தீவிரவாத வி.எச்.பி. தலைவர் தீவிரவாதி சுவாமி லக்ஸ்மானந்த சரஸ்வதி கொல்லப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் குறைந்தது 38 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டனர். பலர் தாக்குதலுக்கு பயந்து வீடுகளை விட்டு வெளியேறினர். தீவிரவாத சுவாமியின் கொலைக்கு மாவோயிஸ்ட்கள்தான் காரணம் என காவல்துறை கூறியுள்ளது
No comments:
Post a Comment