Dec 12, 2009

பல பெண்களை கெடுத்து நாசம் செய்த ஹிந்து பிராமண கோவில் அர்ச்சகன்


காஞ்சீபுரம்: மச்சேஸ்வரர் கோவில் கருவறையில் பல பெண்களுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட அர்ச்சகர் தேவநாதன் காஞ்சீபுரம் கோர்ட்டில் சரண் அடைந்தார். காவல்துறையினர் காவலில் அவரை எடுத்து விசாரித்தனர். அப்போது அர்ச்சகரின் செக்ஸ் லீலை தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அர்ச்சகர் தேவநாதன் செக்சில் ஈடுபட்ட அந்த காட்சி தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பு செய்தன இதை கண்ட மக்கள் கொதித்து போய் உள்ளனர். தேவநாதனை கோர்ட்டுக்கு அழைத்து வந்த போது பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் அர்ச்சகர் தேவநாதன் மீது செருப்பு, துடைப்பம், ஆகியவற்றை வீசி தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். கேவலபட்ட ஹிந்துத்துவா,கேடுகெட்ட வர்ணாசிரம கொள்கை இதைத்தான் இந்தியாவில் கொண்டுவர பாடுபடுகிறார்கள்.

No comments: