Nov 11, 2009
ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத இயக்கத்தின் சதி விரைவில் நிருபிக்கப்படும்.
ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத இயக்கத்தின் உத்தரவின்பேரில் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த அமெரிக்க நாட்டைச் சேர்ந்த தீவிரவாதி டேவிட் கோல்மென் ஹெட்லி மீதான விசாரணையை 60 நாட்களுக்குள் முடித்து, புகார் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என எஃப்.பி.ஐ.க்கு சிகாகோ நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
ஹெட்லி மீதான வழக்கை விசாரித்த சிகாகோ நீதிமன்ற தலைமை நீதிபதி ஜேம்ஸ் ஹோல்டர்மென், ஹெட்லி மீது புகார் மனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை 2010 ஜனவரி 1ஆம் தேதி வரை நீட்டித்தார்.
இந்தியாவில் செயல்படும் பயங்கரவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துடன் தொடர்புடைய அமெரிக்கர் டேவிட் கோல்மென், அவருடன் பயணம் செய்த கனடா குடியுரிமை பெற்ற தஹார் ரானா என்ற இருவரையும் எஃப்.பி.ஐ-யின் பயங்கரவாத தடுப்பு படையினர் கடந்த அக்டோபர் 29ஆம் தேதி ஓஹாரே சர்வதேச விமானநிலையத்தில் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ரானா, கோல்மென் இடையே நடந்த விவாதத்தை ரகசியமாக பதிவு செய்த ஒலிநாடாவையும் எஃப்.பி.ஐ. அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். அதில் இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரி, டென்மார்க்கில் வெளியாகும் பத்திரிகை ஒன்றின் அலுலவகம் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டது தெரியவந்தது.
ஹெட்லியிடம் நடத்திய விசாரணையில்,காங்கரஸ் கட்சி முக்கிய தலைவரான சோனியா காந்தி மற்றும் அவரது பிள்ளைகளை கொல்லவும் இந்தியாவின் முக்கிய நகரங்களான அகமதாபாத், லக்னோ, ஆக்ரா, டெல்லி உட்பட 5 நகரங்களுக்கு கடந்த 2006-09 வரையிலான காலகட்டத்தில் அவர் பயணம் செய்தது தெரியவந்ததாக எஃப்.பி.ஐ. அதிகாரிகள் இன்று தெரிவித்த நிலையில், அவர் மீது 60 நாட்களுக்குள் புகார் மனு தாக்கல் செய்ய வேண்டும் என சிகாகோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment