Nov 26, 2009
துபாய் அரசுக்கு சொந்தமான துபாய் வோர்ல்ட் நிறுவனம் 60 பில்லியன் டாலர்கள் கடன்
துபாயின் மிகப் பெரிய முதலீட்டு நிறுவனமான துபாய் வோர்ல்ட் தனது கடன்களை திருப்பிச் செலுத்த சிரமப்படும் நிலையில், அங்கு முதலீடு செய்துள்ளவர்கள் துபாயால் தனது பல பில்லியன் டாலர்கள் கடனை திருப்பிச் செலுத்த முடியுமா என்பது குறித்து கவலைகளை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
துபாய் அரசுக்கு சொந்தமான துபாய் வோர்ல்ட் நிறுவனம் தமக்கு கடன் வழங்கியவர்கள் கடனைத் திரும்பத்தர ஆறு மாதங்களாகும் என்பதை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டியுள்ளது.
அந்த நிறுவனத்துக்கு சுமார் 60 பில்லியன் டாலர்கள் அளவுக்கு கடன் உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment