Nov 24, 2009

இந்தியாவை விட பாகிஸ்தானிடம் அதிக அணு ஆயுதங்கள்


வாஷிங்டன்: இந்தியாவை விட பாகிஸ்தானிடம் அதிக அணு ஆயுதங்கள் உள்ளதாக அமெரிக்க அணுசக்தி வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஆயுதங்களை அதிகம் குவிக்கும் போட்டி மறைமுகமாக நடந்து கொண்டிருக்கிறது.

No comments: